Priya Virgo

Thriller

4.0  

Priya Virgo

Thriller

கஜானாவின் காந்தப் பார்வை

கஜானாவின் காந்தப் பார்வை

7 mins
24.2K


ப்(f)ரண்ட்ஸ் நாம எங்கேயாச்சும் டூர் போவமா?

என்னடி ஷஷி சொல்ற எங்கப்போறது நாளைக்கும் நாள கழிச்சு மறுநாளும் செமஸ்டர் இருக்கே.

டேய் யுவினேஸ் செமஸ்டர் எல்லாம் முடிச்சிட்டு போவம்டா.


இல்லடி அதெல்லாம் சரி வராது அம்மா அப்பா வேணானு சொல்லுவாங்க. நாங்க வந்து அம்மா அப்பாட்ட பேசுறோம். சரி ஆனா ஒன்னு அம்மாவும் அப்பாவும் போக வேணானு சொன்னா நா வரமாட்டே சரியா.


ம் சரி. ஏய் சிந்து நீ என்னா சொல்ற. எனக்கு ரூல்ஸ் போட அப்பாவும் அம்மாவும் இல்லடா. ஆனா ஒன்னு ஒஸ்டல்லயும் வேர்க் போற இடத்துலயும் பேர்மிஷன் கேக்கணும். சரி நீ கேட்டு பாரு.


வினோத் ஒனக்கு ஓகேவா? எனக்கு ஓகே டா ஆனா ஹரிஷ் வரல்லயே. அவன்ட கேக்கணும் அவனும் வாறானானு. அப்பறம் காசு வேணுமேடா. நாளைக்கு நீ கட்டாயம் ஹரிய வர சொல்லு இல்லாட்டி நா சரி மெசேஜ் அனுப்பரே ஓகேவா.


சரிப்பா நாளைக்கு பார்க்கலாம் நல்லா படிச்சுட்டு வாங்க எல்லாரும். ஷஷி ஷஷி ஷஷி விடிஞ்சிருச்சி 6 மணி ஆகுது ரெடி ஆகலயா காலேஜ் போக 7 மணி ஆகினா ஒன்ட ப்ரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க. இன்னைக்கு செமஸ்டர் டெஸ்ட் இருக்குனு சொன்ன.


காலைலயே என்ட பெயர ஏலம் போடாத. எழும்புடி டைம்ம பாரு. ஷஷி ஷஷி. ம் பாரு எனக்கு ஏலம் போடாதனு சொன்ன ஒன்ட ப்ரண்ட்ஸ் போடுறாங்க. டேய் மச்சி இருங்க வாறே சீக்கிரம். ம் அம்மா காசு வச்சிருக்கே தம்பிட டியூஷன் பீ(f)ஸ் கட்டு. ம் சரி. எல்லாரும் கவனமா போய்ட்டு கவனமா வாங்க நல்ல படியா டெஸ்ட் எழுதிட்டு வாங்க.


சரிமா சரி ஆண்டி போய்ட்டு வாரோம். ஏய் ஹரி யேன்டா நேத்து வரல மலேசியா ல இருந்து மாமா வந்து இருக்காரு அது தாண்டி வரல. எல்லா விஷயத்தையும் வினோ சொன்னானா. ஆமா சொன்னாம்பா. சரி டெஸ்ட் முடியவும் கதைப்போம்டா.


சேர் சேர் நா முடிச்சிட்டே. சேர் நானும். சேர் சேர் சேர்..... எல்லாரும் நாளைக்கு கடைசி எக்ஸாம் நல்லா படிச்சுட்டு வாங்க. சரி சேர் தங்க்யூ சேர். ஏய் எல்லாரும் நல்லா எழுதினிங்களாபா? ஆமா. சரி காய்ஸ் ( guys ) இப்ப ப்ளான் பண்ணுவோம் . எங்க போறது. ஏய் தாஜ்மஹால் போவமா. சொல்றதுதா சொல்ற ஒழுங்கான இடம் சொல்லு. எனக்கு ஒரு ஐடியா கூகுள் ல நா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு எடம் பார்த்துருக்கேன்டி.


என்னமோ கஜானாவாம். அது என்னமோ மாயாஜாலமான இடம்னும் கூகுள் ல பாத்தேன் ஷஷி. நாம சேர்ச் பண்ணி பாப்போம் வாங்க. ஷஷி ஒன்ட போன் நல்லா க்ளியரா பாக்கலாம் அதுலயே சேர்ச் பண்ணுவோம். ம் அதுவும் நல்லது தான். கஜானா.


ம் வந்துட்டு. என்னமோ பிந்தூர்ங்குற இடத்துல இருந்து சுமார் 10 கி.மீ ல காடு ஒன்னு இருக்காம் அத தொடர்ந்து இட பக்கமா போனா அருவி ஒன்னு இருக்காமாம் அந்த அருவி சூரியன் சுட்டெரிக்கும் நேரத்திற்கு முன்னதாக அதாவது பகல் 12 மணிக்கு முன்னாடி வரை இருக்கும்.


ந்த அருவி முடியும் இடத்தில் தான் கஜானா இருக்காம் அதுனால அந்த அருவி வழியாவே போகட்டாம். அவ்வளவுதா போட்டுருக்கு. அதெல்லாம் சரி எப்படி போறது வெயிக்கள் வேணும் சல்லி வேணும் போறதுக்கு. ஏய் காய்ஸ் போறதுக்கு எல்லாம் நா காசு தாரேன்பா. என்னோட கார் எடுத்துட்டு வாரேன் மச்சி. ஹரி நீ சொல்றது எல்லாம் சரி கார்ர எங்க நிப்பாட்டுவ. கொஞ்சம் மறைவா நிப்பாட்டி போவம்டி. சரி எல்லா வீட்டுக்கும் எல்லாரும் சேர்ந்து போய்ட்டு கதைப்பம்.


ம் அதுவும் சரிதா ஷஷி. தினு நல்ல இடம் சொல்லிருக்கப்போல எல்லாரும் போய்ட்டு பாப்போம். ஏய் ப்(f)ரண்ட்ஸ் நா ஒஸ்டல்லயும் வோர்க் (work) போற இடத்துக்கும் போய்ட்டு கேக்கணும் சோ (so) போவா. ஆமா போய்ட்டு கேட்டு கோல் பண்ணு. சரி பா. ட்ரின் ட்ரீன் ட்ரின் ட்ரீன் ஹலோ சொல்லு வினோ. ஏய் சிந்து ஒஸ்டல்லயும் வேலைக்கு போற இடத்துலயும் பர்மிஷன் கேட்டியா என்ன சொன்னாங்க.


சரின்னு சொல்லிட்டாங்க. உங்க எல்லாருக்கும் சரின்னு சொல்லிட்டாங்களா?. ஓ சரின்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு ஒனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்து வா. ஓகேவா. ஆ சரி மச்சி. எல்லாருட்டயும் சொல்லு எனக்கு எல்லாம் ஓகேனு. ஆ சரி சிந்து. டேக் கேர் போன் கட் பண்ணுறேன்டி. ஏ எல்லா திங்க்ஸையும் எடுத்து காலேஜ் உள்ளுக்கு போக வேணாம்.


நாம கார்லயே வச்சிட்டு போவம். எக்ஸாம் முடிஞ்சதும் கார் பார்க்கிங் கிட்டயே எல்லாரும் மீட் ஆகுவோம். யுவி யுவி டேய் யுவினேஸ் என்னடா. ஏய் எல்லாரும் எழுதிட்டிங்களா. ஆமா நீ யேன்டா ஒரு மாதிரி யா இருக்க. இல்ல எக்ஸாம் முடிஞ்சதும் இங்க வந்து கொஞ்சம் உக்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே கண்ண மூடிட்டு இருந்தே. நாம எல்லாரும் மாட்டிக்கொண்டு தவிக்கிற மாதிரி கனவு வந்திச்சிடி. அதுதான். இந்தா தண்ணி குடி. பயப்படாத வாடா. ம் எல்லாரும் போங்க முகத்த கழுவிட்டு வாரன்.


ஏய் நெட்ல சேர்ச் பண்ணி பாருங்க பிந்தூர்ங்குற இடம் எங்க இருக்குன்னு. ஏய் காய்ஸ் ஆறு பேர் போறம் இடம் போதுமாடா கார்ல. அட்ஜஸ்ட் பண்ணி போவம்டா ஹரி. சரி ஷஷி. கொங்கூர் பக்கம் போனம்னா பிந்தூர் வருமாம். அப போலாம் மச்சி. இந்த வந்துட்டம்டா கொங்கூருக்கு மச்சி நாளாப்பக்கமும் ரோடு பிரிது அப்போ எங்கடா போறது. யாராவது கிட்ட கேக்கலாம் வண்டிய கொஞ்சம் நிப்பாட்டுடா.


அங்க கடைக்காரர்ட கேப்போம் ஐயா ஐயா. என்னங்க தம்பி கடல கடல் வேணுமா?. இல்ல ஐயா எங்களுக்கு இடம் தெரியணும். எங்க போறதுக்கு. பிந்தூர். பிந்தூரா? ஆமா ஐயா. சரி இந்த இடப்பக்கமா போங்க. சரிங்க. ஹேய் காய்ஸ் இடப்பக்கமா போனா சரியாம். அப சீக்கிரம் கார்ர எடு. ஏய் என்ன மச்சி போக போக ரோடு எல்லாம் கரடுமுரடா இருக்கு. ஆமா சிந்து. ஏய் ப்ரண்ட்ஸ் கூகுள் மேப் எடுங்க. ஓல்ரெடி நாம லேட்பா.


என்ன சொல்ற. அந்த அருவி 12 மணிக்கு முன்னாடி வரைக்கும்தா இருக்கும்னு போட்டு இருக்கு. அதுதா. அட ஆமா அந்த கவலைய விடுங்க. ஏய் ஷஷி பாத்துட்டியா. இதோ பாக்குரே. என்னமோ மேப்ல இதுல காண்பிக்குது பிந்தூர் போரஸ்ட்னு. ஆனா இங்க எதுவுமே இல்லயே ஹரி. அதாருக்குது முதலே பாத்துட்டே அதுதான் கன்பர்ம் பண்ணலாம்னு கேட்டேன்டி.


     ஏய் இங்க எங்கேயாவது தான் கார்ர மறைக்கனும். அந்த பக்கம் நிப்பாட்டி மறைக்குறது நல்லம். ஆமா. இங்க எல்லாரும் இறங்குங்க நானும் யுவியும் கார்ர மறைச்சிட்டு வாரம் சரியா. சரி திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கோங்க. ப்ரண்ட்ஸ் இத போட்டு கோங்க. இது ஸ்கின் கேர். காடு பக்கம் போரதுநால பூச்சிங்க கடிக்கும் அதுதான் கடிக்காம இருக்க இத பூசிக்கோங்க.


தினு சிந்து கிட்ட இருந்து கொஞ்சம் எடுத்து தா. இந்தாடி. ஏய் சரி போலாம். மேப் போட்டு பாரு . வேல செய்து இல்ல. போனா இல்லடா. நெட்வொர்க் இங்க தா அட ஆமா கவரேஜ் இல்ல. சரி வேற வழி நடந்தே போலாம். ஏய் அங்க பாரு அங்க என்னமோ அருவி மாதிரி தெரிது. அருவி மாதிரி இல்ல அருவியே தாண்டி. ஏய் படகும் இல்ல எப்படி போறது. மச்சான் காஞ்ச மரங்கள வெட்டு கயிர் மாதிரி ஏதாவது கொண்டு வா. நானும் ஏதாவது இருந்தா கொண்டு வாரே. கத்தி இருக்கா இல்லயே. சரி எப்படியாவது ஒடைப்பம். இந்தா மச்சான் வா டக்குனு படகு செய்வம். பேபர்க்டா ரெடி ஆகிட்டு . கேர்ள்ஸ் முன்னுக்கு இருங்க. அப ஒங்களுக்கு ஏதாவதுனா கவனிக்கலாம். சரி டா .


ஏய் அங்க பாருங்கபா. அந்த அருவி முடிர இடம். கிட்டயே போவோம். நாம எங்க போறோம் கஜானாக்கு. ஒங்களுக்கு அந்த கஜானா எங்க இருக்குன்னு தெரியுமா ஏய் புஜ்ஜி வா போலாம். டேய் விளையாடாம போங்கடா. சரி சரி. எல்லாரும் திங்க்ஸ் எடுங்க. வா போவோம். என்னடா சுத்தி மணலா இருக்கு. ஏய் அங்க பாரு அருவி மறைஞ்சிட்டு வருது போடோ எடு சுப்பரா இருக்குபா.


        அங்க என்னமோ கட இருக்கு. வா போய்ட்டு பாப்போம். என்ன கடைல யாருமே இல்ல என்னமோ முட்டி முட்டியா இருக்கு. ஏய் என்னமோ போட்டுருக்கு ஹிந்தில. நில்லு என்ட்ட ஹிந்தி டிக்சனெரி இருக்கு போ(f)ன்ல. இதையெடுத்து குடிக்கவும். வா குடிப்போம். என்னபா ஒரு மாதிரியா இருக்கு. ஆமா. சரி கொஞ்சம் டயடா இருக்கு கொஞ்சம் இருந்துட்டு போவோம். சாப்புடுவோமா. ஓடி சாப்புடுவம். சரி நல்லா சாப்புட்டம். கொஞ்சம் தூக்க கலக்காமா இருக்குது. தூக்கிட்டு போலாம். ம் சரி. தினு, சிந்து, வினோ, ஹரி, யுவி நாம எங்க வந்துருக்கோம்னு பாரு. என்னடி நீ வேற பொய்னா எழும்பி பாரு.


ஐயோ இதென்னடி. நாம எப்படி இங்க வந்தோம். ஏய் அங்க பாரு யாரோ வாராங்க. கண்ண பாருங்க கண்ண பாருங்க எல்லாரும் கண்ண பாருங்க. மேடம் நீங்க யாரு. வடிவா இருக்குறிங்க. வாங்க என் கூட. என்னடி இவ்வளவு அழகான மாளிகை எங்க ஊரு ல சரி இப்படி இல்ல. ஹரி எனக்கு ஒன்ட செய்ன தாவே . ஏலாடி போ எனக்கு வேணும் எனக்கு வேணும் ஏய் ஏன் ரெண்டு பேரும் அடிச்சிக்கொண்டு இருக்கீங்க. போ நா ஒன் கூட கதைக்க மாட்டே. எல்லாரும் திங்க்ஸ் அ இங்க வச்சிட்டு தூங்குங்க.


ஏய் காந்த கண் அழகியே நா ஒன் கூட வரவா. ம் வா. வினோ எங்க போர. நம்ம கூட வா. விடுடி நா போகனும். ஏய் போகாத. அடிச்சிறுவே பாரு. ஏய் போடா நீ என் கூட பேசாத. சிந்து சிந்து சிந்து ஐ லவ் யு டி. படாஸ் படாஸ். யேன்டி அவன அடிக்குற. நம்ம நட்பு பனிதமானதுடி. யுவிய பாருடி. ஒனக்கு வேனாட்டி வாய மூடிட்டு போ. என்னடி என்ன சம்மதம் இல்லாம திட்ற. ஆமாண்டி அப்படிதா திட்டுவேண்டி. போடி நீயும் பேசாத. நா போறே. டார்லிங் நீ ரொம்ப அழகா இருக்க. நா ஒன் கூடவே இருக்கவா.


ஐ லவ் யு. ஒன்ட ப்(f)ரண்ட்ஸ் ஏதாவது சொல்லுவாங்க. அவங்கள விடுமா. நீ எல்லாரையும் கொல பண்ணிட்டு வா. அப்பறம் இந்த அரண்மனையவே ஒன்ட பேர்ல எழுதுறே. அப்படியா அப்போ சரி இந்தா இப்பவே போறே. சக்ஷ் சக்ஷ் னு எல்லாத்தையும் கொண்டான். அந்த காந்த கண்ணழகி கிட்ட வந்து சொல்றா பப்பிமா நா எல்லாத்தையும் கொண்டுட்டேமா. இப்ப சரியா. ம் இப்ப என்ட கண்ண பாரு. இவனும் கண்ண பார்த்தாங்க. மயங்கி கீழ விழுந்தா. ஏய் எல்லாரும் எழும்புங்க. இங்கேயே இருக்குறம் இன்னும் போனபாடு இல்ல.


தினு,ஷஷி,யுவி,ஹரி, சிந்து என்ன சொல்ற என்ன சொல்ற ஓ மை கோட் கனவா? . ஏய் நீ என்ன சொல்ற சிந்து அப்போ நானும் நீயும் கண்டது. நீங்க மட்டும் இல்ல நானும் கண்டபா. நீங்க எல்லாம் சொல்றத பார்த்தா வினோ நம்ம எல்லாரையும். ஆமாபா நானும் கண்டே. ஏய் காய்ஸ் என்ன மன்னிச்சுருங்க அப்படி எல்லாம் நினைச்சதே இல்ல. ஜஸ்ட் லீவிட் அது வெறும் கனவு.


எனக்கு என்னமோ பயமா இருக்கு வீட்டுக்கே போலாமா? ஏய் ஆமாப்பா போலாம். ஆனா அந்த அருவி இல்லயே. நாம அந்த அருவி வரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணணும். அது வரைக்கும் டைம் பாஸ் ஆகனுமே. இங்க ஓடி புடிச்சி விளையாடுவோமா. வேற எங்கேயும் போகாம இங்கேயே விளையாடுவோம் சரியா.


சரி. ஏய் அவள புடி, இங்க வா. போதும்பா மாற சூடு நிப்பாட்டுவோம். தண்ணி இருக்கா? ம் இல்ல. ஏய் நாம யே அருவி வரும் வரைக்கும் இருக்கனும் நடந்தே போவோம். ரொம்ப தூரம் எப்படி போறது. அதுசரி நாம செஞ்ச படகுல தானே வந்தம். ஆனா படகு இல்ல. இங்க நம்ம கடய பாத்தமே கடயுமில்ல. ஏய் ஆமாடா. இப்ப எப்படி போறது. கூகுள்ள சொன்ன மாதிரி மாயாஜாலமாதா இருக்குது.


இங்கேயே தூங்குவோம் இருட்டாகி கிட்டே போகுது. அதுவும் உண்மைதா. சிந்து என்னமோ சத்தம் கேக்குதுடி பயமா இருக்கு. ஆமாடி எனக்கும் கேக்குது. பயமா இருக்குது 123 சொல்லிட்டு ரெண்டு பேரும் பாப்பம். ஆ சரி. 1..2..3.. ஏய் அருவி வருதுடி. எழும்பங்க எல்லாரும் எழும்புங்க அருவி வருது. அட ஆமா ஏய் வீடியோ எடுப்பம்பா. நைட்ல எங்கடா விளங்கும். நைட் ப்ளாஷ் கேமரா என்ட இருக்கு. அப சீக்கிரமா எடு. இதெல்லாம் சோசியல் மீடியால போடுவம்பா. எடுத்தாச்சி போவமா?


படகு ஏய் அங்க பாரு படகும் மெதந்து கிட்டு வருது மச்சி. சரி வாபோலாம். அங்க யாரும் பாக்காதிங்க கனவுல வந்த மாதிரியே குட்டி ஒருத்தி வாரா. பாக்காதிங்க வா சீக்கிரம் போலாம். அம்மா ரொம்ப பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சிட்டோம். காரெடு சீக்கிரம் வா போலாம். ஆ சரி. வீட்டுல யாருக்கும் இந்த கதைய சொல்ல வேணா. முதல்ல சோசியல் மீடியால பரப்புவம்.


கவரேஜ் வந்துட்டு போன்ல. ஏய் நாம என்ன டேட் போனம். 16.02.2020. இப்ப ஒங்க போன்ல இருக்குற டேட் பாருங்க. என்ன 16.03.2020 . இது என்னது ஓ மை கோட். இதுல கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல இது மாயாஜால கஜானா. அப்போ ஒரு மாசமா நாம இங்கேயா இருந்தம். வீட்டுல எல்லாரும் தேடி இருப்பாங்களே. ஏய் ஷஷி இப்பவே சோசியல் மீடியால அப்லோட் பண்ணு. வீட்டுக்கு நம்ம போக வேணா. ஏதாவது மீடியா சேனலுக்கு போய் சொல்லி அவங்க மூலியமா அவங்க அவங்க வீட்டுக்கு போவம். ஓ கே வா. ம் அதுவும் குட் ஐடியா. வா மொதல்ல அங்க போவோம்.

              

  முற்றும்...


Rate this content
Log in

Similar tamil story from Thriller