காவல் தெய்வம்
காவல் தெய்வம்
மலை நாடு(மலையாளம்) அல்லது மலை தேசம் என்னும் பெயர் கொண்ட தற்போதய கேரளா வில் மலையாள மாந்திரிகர்கள் 1008 பேர் சேர்ந்து 108 வேள்வி செய்து யாருக்கும் அடங்கா கருப்பை அடக்க முடிவ செய்கிறனர் 108 பேரும் வேள்வி நடத்த ஆரபித்தனர் வேள்வியில் கருப்பனை வைத்து அடக்க முயற்சி செய்கின்றனர் வேள்வி ஆரம்பித்து எட்டு நாள் கழிந்தது ஆக்குரோசத்தின் உச்சத்தில் கருப்பன், தலைமை மாந்திரிகவாதிக்கு கோபம் கட்டுக் கடங்காமள் வந்தது ஒன்பதாம் நாள் உச்சிகாலம் வரை பெருத்து பார்த்தார் உச்சிகால பூசை முடிந்தும் கட்டுக்குள் வராத கருப்பன் மீது கொபம் கொண்டு ஆத்திரத்தில் மதி இழந்து கருப்பன் சிலையை அமராவதி ஆற்றில் விசி விட்டான் அடிபெருக்கு அன்று கரைபுரண்டு ஒடும் ஆற்றில் கருப்பன் சிலை அடித்து செல்லப்பட்டது அது அமராவதியும் காவேரியும் சங்கமிக்கும் இடத்தில் இருந்து ஒரு முன்னே காத தூரத்தில் (ஓரு கிலேn மீட்டர் ) அமைந்துள்ளது அங்கு கரை சேர்ந்தார் பிறகு மீண்டும் புரட்டாசி கனமழையில் ஆற்றங்கரை ஓரத்தில் வந்ததும் அங்கு வாழ்ந்த வண்ணான் (அதாவது அழுக்கு துணி வெழுப்பவன்) துணி துவைக கல் தேடிக் கெnண்டிருந்தான், காற்றாறு வெள்ளத்தில் அவன் வைந்திருந்த கல் அடித்து செல்லப்பட்டது ஆற்றில் இரங்கி தேடும் அப்போது ஒரு மூன்றடி கல் ஒன்று கண்டு எடுத்தான் முறுக்கிய மீசையும், நெற்றியல் திருநாமமும் இட்டு, வலக்கரத்தில் வெட்டு அரிவாளும் இடக்கரத்தில் கதையும் தாங்கி, இடையில் கத்திவைத்தபடி காட்சி தரும் கருப்பனை&nb
sp;கண்டு ஏடுத்து அங்கிருந்த மாமரத்தடியில் எடுத்து வைத்து விட்டு ஊருக்குள் சென்று நடந்தை கூறினான் ஊர் பெரியவர்களும் பொது மக்களும் கூடி இருக்கும் பொது ஒருவருக்கு அருள் வந்து" நான் காடு மலை கடந்து இங்கு வந்து இருக்கிறேன் என்று செnல்ல மக்கள் கருப்பனை இங்கே இருந்து அருள்புரிய அன்பு வேண்டுகோல் விடுத்தனர் மக்கள் கட்டளைக்கு இனங்க தான் அங்கே இருந்து மக்களையும் அந்த ஊரையும் காவல்க்கு இருப்பதாக கூறினார் ,அங்கிருந்து மாமரத்தின் அடியில் நின்றதால் சாதாரண மக்கள் மாவடி கருப்பன் சுவாமி என்றும் திருநாமம் இட்டீருப்பதால் வைனவர்கள் மாவடி இராமசுவாமி என்னும். அழைத்தனர பிறகு அடி 28ஆம் நாள் க்கு 48 நாள் இருக்க காவேரியில் கரை உடைந்து மாவடி கருப்பன்ன சுவாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார் சுவாமி அங்கிருந்து சென்றதும் மக்கள் மீளாத துயரத்தில் இருந்நதனர் அப்போது குறிகேட்டதற்கு .நான் அங்குதான் அருள்பாலிப்பதாக கூறினார் அங்கு புதிய சிலை நிற்மானிக்கவும் தனக்கு வாகனமா குதிரைஒன்றும் செய்ய உத்திரவு கெnடுத்தார். புதிய சிலை செய்து ஆடி மாதம் 28 நாள் குடமுழுக்கு ( கும்பாபிஷேக)நடத்த முடிவு செய்தனர் மேலும் அந்த துணிவெளுப்பவர் மாவடி கருப்பை தனது காவல் தெய்வமாக வழிபடுகிறார்
சோழ வளநாட்டின் காவல் தெய்வமாக பகுதி 2