R.ROOBESH KUMAR

Romance Tragedy Others

3.7  

R.ROOBESH KUMAR

Romance Tragedy Others

இரட்டைக் கோடு

இரட்டைக் கோடு

12 mins
269

    குமரனுக்கு 18 வயது ஆகிறது . அரசு கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு படிக்கிறான் .

    கல்லூரி சேர்ந்த முதல் மூன்று மாதம் ஒழுங்காக கல்லூரிக்கு சென்று வந்தான் . அவன் தினமும்

   அரசு பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வருவான் . பிறகு ஒரு நாள் அவன் வழக்கம் போல் செல்லும்

    பேருந்து அன்று வரவில்லை . அடுத்த பேருந்துக்காக நின்று கொண்டிருந்தான் . அப்போது 

   தான் சோனியாவை முதல் முறையாகப் பேருந்து நிலையத்தில் காண்கிறான் . அவள் அரசு பள்ளியில்

  12ம் வகுப்பு படிக்கிறாள் . அவளை பார்த்தவுடன் அவன் மீது ஒரு குளிர் காற்று வீசுகிறது அவனை

   மறந்து அவள் முகத்தை கண்டு ரசிக்கிறான் , இன்பம் கொல்கிறான் . இது வரை இது போல் ஒரு 

   இன்பத்தை அவன் வாழ்க்கையில் அவன் கண்டதில்லை . அப்போது அவன் நினைத்து கூட 

   பார்த்து இருக்க மாட்டான் . இந்த நாளில் இருந்து அவனுக்கு எவ்வளவு பிரச்சனைகள் நடக்குமென்று ?

  அன்றிலிருந்து தினமும் அவன் வழக்கமாக செல்லும் பேருந்தை விட்டு விட்டு சோனியா செல்லும்

   பேருந்தில் செல்ல ஆரம்பித்தான் . எதாவது சேட்டைகள் செய்து அவளை திரும்பி பார்க்க வைப்பான்.

   இது வரைக்கும் இளம் பெண்களிடம் பேசவே பயந்தவன் அவளிடம் எப்படியாவது பேசவெண்டும்

  என்று துடித்தான் . பல முறை அவளிடம் பேச முயற்சித்தான் போய் சென்று பேசவும் செய்தான்.

  அவள் திரும்ப அவனிடம் பேசவில்லை . ஆனாலும் குமரன் அவள் பின்னே சுற்றினான். 

  சில நாட்களுக்கு பிறகு ........

   காலாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டது . அந்த 10 நாட்கள் விடுமுறையில்

   அவளை குமரன் பார்க்கவில்லை . அவன் மனது மிகவும் ஏக்கதுடன் இருந்தது . குமரன் மிகவும்

   துடித்து போனான் . அப்போது தான் முடிவு செய்தான் அவளுடன் வாழ்நாள் முழுவதும் 

   வாழவேண்டும் என்று.....

   அன்று முதல் அவளை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தான் ..................................................................................

10 நாட்கள் கழித்து தனது ஒருதலை காதலை வாழ்நாள் காதலாக்க மிகப்பெரிய நம்பிக்கையுடன் 

         பேருந்தில் கல்லூரிக்கு செல்கிறான் குமரன் . எப்போது மாலை நேரம் ஆகும் என்ற ஆவலுடன்

        கல்லூரியில் நண்பர்களிடம் தனது காதல் குறித்து கூறுகிறான் . அவன் நண்பர்கள் அவனுக்கு

        பல்வேறு யோசனைகள் கூறி வாழ்த்துக்கள் சொல்லி அவனை அனுப்புகிறார்கள் .அவனும் 

        நம்பிக்கையுடன் அவளை காண கூடுதல் காதலோடு பேருந்து நிலையம் செல்கிறான் .

        பேருந்து நிலையம் சென்று பார்த்தால் அவள் அன்று வரவில்லை அவன் மனம் முற்றிலும்

        நொறுங்கிப்போனது . ஏற்கனவே ஏங்கி போன மனதுக்குள் மீண்டும் மிகப்பெரிய ஏக்கம் .

        ஒரு நாள் இரு நாள் அல்ல மொத்தம் ஏழு நாள் சோனியாவை குமரன் காணவில்லை .

         குமரன் இது போல் ஒரு துன்பத்தை அவன் வாழ்வில் அனுபவித்ததில்லை .

        மிகவும் மனக்கவலையுடன் காணப்பட்டான் . அவன் நண்பர்கள் , வீட்டினர் குமரனை 

       இது போல் கண்டதில்லை என வருந்தினர் . குமரனால் சோனியாவை காணாமல் இருக்க

        முடியவில்லை . சற்றுநேரம் யோசித்தான் முடிவு செய்தான் இப்போதே சோனியாவை 

        பார்க்க வேண்டுமென்று பேருந்தில் புறப்பட்டான் சோனியாவின் ஊருக்கு இரவு 

        8 மணிக்கு சென்றான் . சோனியாவின் ஊருக்கு அவன் வாழ்க்கையில் இதுவரை அவன்

        சென்றதில்லை . சோனியாவின் ஊரில் சென்று இறங்கினான் . ஊரில் முழுவதும் இரவு 

       சூழ்ந்திருந்தது . பல தெருக்கள் இருந்தன . குமரன் மனதுக்குள் ஒரு பயம் ஆனாலும்

        சோனியாவை காண வேண்டும் என்ற ஏக்கம் மறுபக்கம் . வீதி வீதியாய் சென்று  

        அவளை தேடினான் . அவன் விதி அன்றும் அவளை காணவில்லை . மிகுந்த 

       ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான் . காதல் அவனை மிகவும் காயப்படுத்தியது . சரியாக 

        14 நாட்கள் கழித்து குமரன் சோனியாவை கண்டான் . குமரன் அவளை கண்டவுடன் 

       தான் அவன் ஒரு மனிதன் எனவே உண்ர்ந்தான் . அந்த 14 நாட்கள் குமரன் கண்ணுக்கு 

        சோனியா மட்டும் தான் இந்த உலகத்தில் தெரிந்தாள் . அவன் இந்த உலகத்தையே 

       மறந்துவிட்டான் . அவன் நண்பர்களுடன் கூட சரியாக பேசவே இல்லை . அவன் 

      பெற்றோர்களிடமும் கூட ... காதல் குமரனின் உலகயே மறைத்துவிட்டது .

          சில நாட்களுக்கு பிறகு .........

        எப்பொதும் அவள் தோழியுடன் இருக்கும் சோனியா அன்று பேருந்து நிலையத்திற்கு தனியாக

        வந்தாள் . வழக்கம் போல் அவன் எப்போதும் பார்ப்பது போல் தான் பார்த்தான் . அன்று தான் 

        அவன் வாழ்வை மாற்றிய சம்பவம் நிகழ்ந்தது ..............................................................................................................

          அன்று சோனியா தனியாக பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள் . குமரன் தனது காதலை 

         அவளிடம் சொல்வான் என்று எதிர்பார்க்க வில்லை . வழக்கம் போல் அவள் செல்லும் 

         பேருந்தில் ஏறினான் . அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின் இவன் சென்று நண்பனுடன்

          அமர்ந்திருந்தான் . சோனியாவிடம் காதலை கூறுமாறு குமரனிடம் அவன் நண்பன் வற்புறுத்தினான் .

          குமரன் ஒப்புக்கொள்ளவில்லை . அவன் நண்பன் இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது

          எனக்கூறினான் . ஒரு வழியாக தனது காதலை கூறுவதாக ஒப்புக்கொண்டான் . குமரன் அவளிடம்

         சொல்ல முயன்றான் . ஆனால் அவன் தொண்டை வரை தான் அவள் பெயர் வருகிறது . ஆனால் 

          அவளிடம் அவன் வாயால் பேச முடியவில்லை . அவளிடம் காதல் சொல்வதற்காக பல 

         வசனங்களை தயார் செய்து வைத்து இருந்தான் . ஆனால் ஒரு வார்த்தை கூட அவனால் பேச 

          முடியவில்லை . அவன் நண்பனிடம் தன்னால் முடியவில்லை என்னை விட்டுவிடு என்று எவ்வளவோ 

         கூறி பார்த்தான் குமரன் . ஆனால் குமரனை அவன் நண்பன் விடுவதாய் இல்லை . இறுதியாக குமரன் 

         சோ.... என்றான் அவளை நோக்கி . அவளுக்கு கேட்ககவில்லை . மீண்டும் குமரன் சோனியா என்று 

          அழைத்தான் . சோனியா குமரனை ஒரக்கண்ணால் பார்த்தாள் . குமரன் முகத்தில் வியர்வை 

          நிரம்பி வழிந்தது , இதயம் வேகமாக துடித்தது, கண்களில் சற்று கண்ணீர் , கை கால்கள் நடுங்கின ,

          மேலும் உடம்பில் அதிகமாக வெப்பம் ஆகியது . இறுதியாக அவன் நண்பனின் கையை கடினமாக 

          பிடித்துக்கொண்டு கண்னை மூடிக்கொண்டு குமரன் சோனியாவை நோக்கி  " ஏய் ! சோனியா

          நா உன்ன காதலிக்குறேன் " என்றான் . அவள் அதை கேட்டுக்கொண்டு குமரனை திரும்பி

          கூட பார்க்காமல் பேருந்தில் இருந்து இறங்கி விட்டிற்கு சென்று விட்டாள் . குமரனுக்கு 

          தன் காதலை சொல்லி விட்டோம் என்ற மகிழ்ச்சி ஒருப்பக்கம் , அவள் என்ன கூறுவாளோ ?

          என்ற ஏக்கம் மறுப்பக்கம் . அதன் பிறகு சுமார் ஒரு 15 நாட்கள் சோனியாவை அவன் எதும் 

          கேட்கவில்லை . அதன் பிறகு சென்று அவளிடம் தன் காதலுக்கு பதில் கூறுமாறு மீண்டும் 

           சோனியாவிடம் கேட்டான் . "என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன் தலையை 

          கூட ஆட்டு என்னிடம் பேசக்கூட தேவை இல்லை " இவ்வாறு சோனியாவிடம் 

           கேட்டான் . ஆனால் சோனியா தலையை ஆட்டவில்லை குமரனுக்கு ஒரே மகிழ்ச்சி .

           குமரன் அவள் காதலிப்பதாக நினைத்துகொண்டான் . வாழ்க்கையில் அன்று 

            தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் . அன்று முதல் தினமும் கல்லூரியில் இருந்து மதிய உணவு

            இடைவேளையில் கூட அவன் நண்பர்களுடன் அவளை காணச்செல்வான் . தினமும் அவளை பார்க்க ஒடி 

            செல்வான் . சோனியா ஒரு நாள் வரவில்லை என்றாலும் கூட அவனால் தங்கிக்கொள்ள முடியாது.

            தினமும் ஒவ்வொரு காதல் கடிதம் எழுதுவான் ஆனால் அதை அவளிடம் தரமாட்டான் குமரன் .

            அவனிடம் ஒரு 50 கடிதம் இருந்திருக்கும் . இவ்வாறு மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் 

            அன்று தான் முதல் அதிர்ச்சி .......................................................................................................................................................

            சோனியா குமரன் காதில் விழுமாறு அவன் தோழியிடம் தான் 

            ஒருவனை காதலிப்பதாகக் கூறினாள் . மேலும் சோனியா கையில் அவன் காதலன் பெயரையும் 

            அவள் பெயரையும் எழுதி குமரனுக்கு தெரியும் மாதிரி காண்பித்தாள் . அவனது காதலனின் 

             பெயர் இன்பவேல் . அவளது கையில் இன்பா சோனி என எழுதி காதல் குறி இட்டிருந்தாள் . 

             குமரன்  அவனது வாழ்க்கையில் அதுவரை  எவ்வளவு இன்பம் கொண்டானோ 

            அந்த நொடியில் இருந்து அப்படியே அவன் மனமுடைந்து போய்விட்டான் . அவன் கண்ணில்

            கண்ணீர் நிரம்பி வழிந்தது . அது உண்மையாக இருக்கக் கூடாது என கடவுளிடம் பிராத்திக்கிறான் .

            மிகப்பெரிய துன்பத்துடன் அமைதியாக அவன் நண்பன் மடியில் படுத்து அழுகிறான் . அவன் 

            நண்பனால் குமரனை அப்படி பார்க்க இயலவில்லை . குமரனின் நண்பனும் மனமுடைந்து

            போகிறான் . குமரன் சோனியாவை அந்த பத்து நாட்கள் பார்க்காத போது எப்படி மனம் 

            பாதித்து காணப்பட்டனோ அதை விட பத்து மடங்கு மிகவும் பாதித்தான் . அவனால்

            அதை ஏற்று கொள்ளமுடியவில்லை . அவன் நண்பனிடம் அது உண்மை இல்லை 

            என புலம்பினான் . அவன் நண்பனோ அதை மிகவும் வேதனைப்பட்டு எடுத்துக் கூறி

            குமரனுக்கு புரிய வைத்தான் . குமரனும் அதை மிகுந்த மன வேதனையுடன் ஏற்றுக்கொண்டான் .

            சில நாட்கள் கழிந்தது . ஆனால் குமரன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை .

            குமரனை மகிழ்விக்க அவனது நண்பர்கள் பள்ளி மாணவிகளை கேலி செய்தார்கள் .

             குமரனும் மகிழ்ந்தான் பிறகு அவனும் உடன் இணைந்து கேலி செய்தான் .

             பிறகு அதுவே காலப்போக்கில் நண்பர்கள் கூட்டமாய் மாறி எல்லாரயும் கேலி

             செய்தான் . குமரனது நண்பர்களும் அவன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து மகிழ்ந்தார்கள் .

              சோனியாவிடம் பேசவே பயந்தவன் இப்போது தைரியமாக அவன் நண்பர்கள் முன்னால் 

            சோனியாவயும் அவள் தோழியையும் பார்த்து கேலி செய்தான் . சோனியாவையே கேலி செய்து அழ 

             வைத்து விட்டான் . ஆனால் தனிமையில் இருக்கும் போது குமரன் சோனியாவை அப்படி

             செய்ததற்காக மிகவும் வருந்தினான் . குமரன் அவன் நண்பர்களிடம் அவன் மகிழ்ச்சியாக 

             இருப்பது போல் நடித்தான் . ஆனால் குமரன் மகிழ்ச்சியாக இல்லை . பொய்யாக சிரித்து நடித்து

             வாழ்ந்து வாழ்ந்தான் . அப்படியே குமரனது வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது . 

             தீடீரென ஒருநாள் பேருந்தில் குமரன் ஒரு பெண்ணை பார்த்தான் . ஆனால் அந்தப்பெண்

              தினமும் காலை அந்த பேருந்தில் தான் வருவாள் .அது குமரனுக்கும் தெரியும் . ஆனால் அன்று 

              குமரனுக்கு அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்று மனதில் தோன்றியது .

             பேருந்து சென்றுக்கொண்டிருக்கிறது உள்ளே இருந்து குமரன் எழுந்து அந்த பெண் 

             அமர்ந்திருக்கும் இருக்கையை நோக்கி ......................................................................................................

          அன்று சோனியா தனியாக பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள் . குமரன் தனது காதலை 

         அவளிடம் சொல்வான் என்று எதிர்பார்க்க வில்லை . வழக்கம் போல் அவள் செல்லும் 

         பேருந்தில் ஏறினான் . அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின் இவன் சென்று நண்பனுடன்

          அமர்ந்திருந்தான் . சோனியாவிடம் காதலை கூறுமாறு குமரனிடம் அவன் நண்பன் வற்புறுத்தினான் .

          குமரன் ஒப்புக்கொள்ளவில்லை . அவன் நண்பன் இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது

          எனக்கூறினான் . ஒரு வழியாக தனது காதலை கூறுவதாக ஒப்புக்கொண்டான் . குமரன் அவளிடம்

         சொல்ல முயன்றான் . ஆனால் அவன் தொண்டை வரை தான் அவள் பெயர் வருகிறது . ஆனால் 

          அவளிடம் அவன் வாயால் பேச முடியவில்லை . அவளிடம் காதல் சொல்வதற்காக பல 

         வசனங்களை தயார் செய்து வைத்து இருந்தான் . ஆனால் ஒரு வார்த்தை கூட அவனால் பேச 

          முடியவில்லை . அவன் நண்பனிடம் தன்னால் முடியவில்லை என்னை விட்டுவிடு என்று எவ்வளவோ 

         கூறி பார்த்தான் குமரன் . ஆனால் குமரனை அவன் நண்பன் விடுவதாய் இல்லை . இறுதியாக குமரன் 

         சோ.... என்றான் அவளை நோக்கி . அவளுக்கு கேட்ககவில்லை . மீண்டும் குமரன் சோனியா என்று 

          அழைத்தான் . சோனியா குமரனை ஒரக்கண்ணால் பார்த்தாள் . குமரன் முகத்தில் வியர்வை 

          நிரம்பி வழிந்தது , இதயம் வேகமாக துடித்தது, கண்களில் சற்று கண்ணீர் , கை கால்கள் நடுங்கின ,

          மேலும் உடம்பில் அதிகமாக வெப்பம் ஆகியது . இறுதியாக அவன் நண்பனின் கையை கடினமாக 

          பிடித்துக்கொண்டு கண்னை மூடிக்கொண்டு குமரன் சோனியாவை நோக்கி  " ஏய் ! சோனியா

          நா உன்ன காதலிக்குறேன் " என்றான் . அவள் அதை கேட்டுக்கொண்டு குமரனை திரும்பி

          கூட பார்க்காமல் பேருந்தில் இருந்து இறங்கி விட்டிற்கு சென்று விட்டாள் . குமரனுக்கு 

          தன் காதலை சொல்லி விட்டோம் என்ற மகிழ்ச்சி ஒருப்பக்கம் , அவள் என்ன கூறுவாளோ ?

          என்ற ஏக்கம் மறுப்பக்கம் . அதன் பிறகு சுமார் ஒரு 15 நாட்கள் சோனியாவை அவன் எதும் 

          கேட்கவில்லை . அதன் பிறகு சென்று அவளிடம் தன் காதலுக்கு பதில் கூறுமாறு மீண்டும் 

           சோனியாவிடம் கேட்டான் . "என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன் தலையை 

          கூட ஆட்டு என்னிடம் பேசக்கூட தேவை இல்லை " இவ்வாறு சோனியாவிடம் 

           கேட்டான் . ஆனால் சோனியா தலையை ஆட்டவில்லை குமரனுக்கு ஒரே மகிழ்ச்சி .

           குமரன் அவள் காதலிப்பதாக நினைத்துகொண்டான் . வாழ்க்கையில் அன்று 

            தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் . அன்று முதல் தினமும் கல்லூரியில் இருந்து மதிய உணவு

            இடைவேளையில் கூட அவன் நண்பர்களுடன் அவளை காணச்செல்வான் . தினமும் அவளை பார்க்க ஒடி 

            செல்வான் . சோனியா ஒரு நாள் வரவில்லை என்றாலும் கூட அவனால் தங்கிக்கொள்ள முடியாது.

            தினமும் ஒவ்வொரு காதல் கடிதம் எழுதுவான் ஆனால் அதை அவளிடம் தரமாட்டான் குமரன் .

            அவனிடம் ஒரு 50 கடிதம் இருந்திருக்கும் . இவ்வாறு மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் 

            அன்று தான் முதல் அதிர்ச்சி .......................................................................................................................................................

          அன்று சோனியா தனியாக பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள் . குமரன் தனது காதலை 

         அவளிடம் சொல்வான் என்று எதிர்பார்க்க வில்லை . வழக்கம் போல் அவள் செல்லும் 

         பேருந்தில் ஏறினான் . அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின் இவன் சென்று நண்பனுடன்

          அமர்ந்திருந்தான் . சோனியாவிடம் காதலை கூறுமாறு குமரனிடம் அவன் நண்பன் வற்புறுத்தினான் .

          குமரன் ஒப்புக்கொள்ளவில்லை . அவன் நண்பன் இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது

          எனக்கூறினான் . ஒரு வழியாக தனது காதலை கூறுவதாக ஒப்புக்கொண்டான் . குமரன் அவளிடம்

         சொல்ல முயன்றான் . ஆனால் அவன் தொண்டை வரை தான் அவள் பெயர் வருகிறது . ஆனால் 

          அவளிடம் அவன் வாயால் பேச முடியவில்லை . அவளிடம் காதல் சொல்வதற்காக பல 

         வசனங்களை தயார் செய்து வைத்து இருந்தான் . ஆனால் ஒரு வார்த்தை கூட அவனால் பேச 

          முடியவில்லை . அவன் நண்பனிடம் தன்னால் முடியவில்லை என்னை விட்டுவிடு என்று எவ்வளவோ 

         கூறி பார்த்தான் குமரன் . ஆனால் குமரனை அவன் நண்பன் விடுவதாய் இல்லை . இறுதியாக குமரன் 

         சோ.... என்றான் அவளை நோக்கி . அவளுக்கு கேட்ககவில்லை . மீண்டும் குமரன் சோனியா என்று 

          அழைத்தான் . சோனியா குமரனை ஒரக்கண்ணால் பார்த்தாள் . குமரன் முகத்தில் வியர்வை 

          நிரம்பி வழிந்தது , இதயம் வேகமாக துடித்தது, கண்களில் சற்று கண்ணீர் , கை கால்கள் நடுங்கின ,

          மேலும் உடம்பில் அதிகமாக வெப்பம் ஆகியது . இறுதியாக அவன் நண்பனின் கையை கடினமாக 

          பிடித்துக்கொண்டு கண்னை மூடிக்கொண்டு குமரன் சோனியாவை நோக்கி  " ஏய் ! சோனியா

          நா உன்ன காதலிக்குறேன் " என்றான் . அவள் அதை கேட்டுக்கொண்டு குமரனை திரும்பி

          கூட பார்க்காமல் பேருந்தில் இருந்து இறங்கி விட்டிற்கு சென்று விட்டாள் . குமரனுக்கு 

          தன் காதலை சொல்லி விட்டோம் என்ற மகிழ்ச்சி ஒருப்பக்கம் , அவள் என்ன கூறுவாளோ ?

          என்ற ஏக்கம் மறுப்பக்கம் . அதன் பிறகு சுமார் ஒரு 15 நாட்கள் சோனியாவை அவன் எதும் 

          கேட்கவில்லை . அதன் பிறகு சென்று அவளிடம் தன் காதலுக்கு பதில் கூறுமாறு மீண்டும் 

           சோனியாவிடம் கேட்டான் . "என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன் தலையை 

          கூட ஆட்டு என்னிடம் பேசக்கூட தேவை இல்லை " இவ்வாறு சோனியாவிடம் 

           கேட்டான் . ஆனால் சோனியா தலையை ஆட்டவில்லை குமரனுக்கு ஒரே மகிழ்ச்சி .

           குமரன் அவள் காதலிப்பதாக நினைத்துகொண்டான் . வாழ்க்கையில் அன்று 

            தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் . அன்று முதல் தினமும் கல்லூரியில் இருந்து மதிய உணவு

            இடைவேளையில் கூட அவன் நண்பர்களுடன் அவளை காணச்செல்வான் . தினமும் அவளை பார்க்க ஒடி 

            செல்வான் . சோனியா ஒரு நாள் வரவில்லை என்றாலும் கூட அவனால் தங்கிக்கொள்ள முடியாது.

            தினமும் ஒவ்வொரு காதல் கடிதம் எழுதுவான் ஆனால் அதை அவளிடம் தரமாட்டான் குமரன் .

            அவனிடம் ஒரு 50 கடிதம் இருந்திருக்கும் . இவ்வாறு மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் 

            அன்று தான் முதல் அதிர்ச்சி .......................................................................................................................................................

      குமரன் அந்த பெண் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு சென்றான் . இரண்டு முறை அவளை அழைத்தான் 

      அவள் பேருந்தின் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் . குமரனுக்கு கோபம் 

      வந்தது . தன்னை அமைதி படுத்திக்கொண்டு இறுதியாக ஒரு முறை அழைத்தான் . 

      அவள் திரும்பி பார்த்தாள் குமரனை அவனுக்கு என்ன பேசுவதென்றெ தெரியவில்லை .

      எந்த கல்லூரி படிக்கிறாய் ? என பேச தொடங்கி பேருந்து நிலையத்திற்கு பேருந்து 

      செல்வதற்குள் அவர்கள் பெயர் வரை கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் . 

      தன்னை ஏற்கனவே கேலி செய்திருப்பதாக குமரனிடம் புன்னைகையுடன் 

      கூறினாள் . குமரன் மனதில் ஒரு பெண்ணை கூட கேலி செய்யாமல் விட்டு வைக்க 

     வில்லை என கூறிக் கொள்கிறான் . அவளது பெயர் மதுமிகா . அன்று குமரன் 

     முகத்தில் ரொம்ப நாள் கழித்து ஒரு சிறிய பொய் 

      கலக்காத மகிழ்ச்சி . குமரன் காதல் தோல்விக்கு பிறகு சோனியா செல்லும் பேருந்தில்

      செல்ல மாட்டான் . முன்னதாகவே வீட்டிற்கு தன் நண்பர்களுடன் சென்று விடுவான் .

      ஆனால் விதி குமரனை விட்டு விடுவதாய் இல்லை . மதுமிகா சோனியா செல்லும்

      பேருந்தில் தான் தினமும் மாலை வீட்டிற்கு செல்வாள் . மதுமிகாவிடம் பேசுவதற்காக 

      தினமும் சோனியா செல்லும் பேருந்தில் மாலை மீண்டும் செல்ல ஆரம்பித்தான் .

      குமரன் மதுமிகாவிற்காக தினமும் அவள் வரும் வரை காத்திருந்தான் எவ்வளவு 

       நேரம் ஆனாலும் கூட . அப்போது மதுமிகா குமரனிடம் தனக்காக காத்திருக்க வேண்டாம்

      எனக் கூறினாள் . ஆனால் குமரன் உனக்காக காத்திருப்பது எனக்கொன்றும் கஷ்டம்

       இல்லை என மதுமிகவிடம் கூறினான் . மதுமிகா குமரனிடம் உன் விருப்பம் என்றாள் .

       பிறகு தினமும் குமரனும் மதுமிகாவும் பேசி வந்தார்கள் . காலப்போக்கில் இருவரும் 

       நீண்டகால நண்பர்கள் போல் மாறிவிட்டார்கள் . குமரன் தனது நண்பர்கள் 

       கூட்டத்திற்கு மதுமிகாவை அறிமுகப்படுத்தி வைத்தான் . மதுமிகாவும் குமரனுக்காக

        இப்போது காத்திருக்க ஆரம்பித்தாள் . சோனியாவை காதல் செய்து அதில் தோல்வி 

        அடைந்தது வரை மதுமிகாவிடம் வருத்ததுடன் கூறினான் குமரன் . குமரனை ஆறுதல் 

         படுத்தினாள் மதுமிகா . நண்பர்களுடன் இணைந்து கேலி செய்வது

        மட்டும் குமரன் நிறுத்தவில்லை . மதுமிகாவிடம் குமரன் நன்றாக பேசுவதால்

        சோனியா இவளும் இந்தக் கூட்டத்தில் இணைந்து தன்னை 

         கேலி செய்வதாக என நினைத்தாள் . சோனியாவை குமரன் நண்பர்களுடன் 

         கேலி செய்வது மட்டும் தொடர்ந்தது நடந்து வந்தது . இதை பார்த்து வந்த மதுமிகா குமரனை

         கண்டித்தாள் . குமரனும் தான் இனிமேல் சோனியாவை கேலி செய்ய மாட்டேன் என 

         மதுமிகாவிடம் கூறினான் . இப்படியே அவர்களின் நட்பு தொடருகிறது . குமரன் மதுமிகா தன் 

         வாழ்க்கையில் வந்த பிறகு அந்த மனஉளைச்சலில் இருந்து முற்றிலும் வெளியே

         வந்துவிடுகிறான் . இவர்கள் நட்பு மிகவும் ஆழமாகிறது . குமரன் நண்பர்கள் 

          குறுகிய காலத்தில் குமரன் மதுமிகாவின் இவ்வளவு ஆழமான நட்பை போன்று தாங்கள் 

         வேறெங்கும் கண்டதில்லை எனக் கூறிக்கொள்வார்கள் . குமரன் அவன் காதலிக்கும்

         போது மகிழ்ச்சியுடன் இருந்ததை விட தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்

         இருக்கிறான் . தனது காதல் தோல்வியின் போது தன் வாழ்வே அவ்வளவு தான் 

         என நினைத்தவன் . காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை என மதுமிகாவிடம் பழகும்போது

         நன்றாக உணர்ந்தான் . குமரன் ஒவ்வொரு முறை தவறு செய்யும் போது அவனை 

         மதுமிகா திருத்தினாள் . குமரனுக்கு மதுமிகா மீது பாசமும் மதிப்பும் அதிகமானது .

         அவனது நண்பர்களே மதுமிகாவை கேலி செய்தால் கூட குமரனுக்கு கோவம்

         வந்துவிடும் அவன் நண்பர்களை திட்டுவான் . ஒரு நாள் மாலை நேரத்தில் 

        பேருந்து நிலையத்திற்கு குமரன் வரவில்லை . அப்போது சோனியா மதுமிகாவை............................. 

            குமரன் வரவில்லை என சோனியா அறிந்துக் கொள்கிறாள் . மதுமிகா பேருந்துக்காக 

        காத்திருக்கிறாள் . அந்த நேரத்தில் சோனியா மதுமிகா நின்றுகொண்டிருக்கும் 

        அவள் தோழியுடன் வந்து நின்றுகொள்கிறாள் .மதுமிகா காதில் விழும்படி

        சோனியா யாரோ ஒருவரை திட்டுவதை போல் மதுமிகாவை தகாத வார்த்தைகளால்

        திட்டிவிடுகிறாள் . சோனியா தன்னை தான் திட்டுகிறாள் என மதுமிகாவிற்கு நன்றாக 

        புரிகிறது .மிகவும் வேதனை அடைகிறாள் மதுமிகா . மறுநாள் குமரன் மதுமிகாவிடம் 

       பேசுகிறான் .ஆனால் மதுமிகா குமரனிடம் பேசவில்லை அவள் சோகம் கலந்த கோபத்துடன்

       காணப்படுகிறாள் . குமரன் மதுமிகாவிடம் கெஞ்சி கேட்கிறான் . பிறகு அந்த 

       பிரச்சனை குறித்து மனம்திறக்கிறாள் . குமரன் தான் இப்போதே சோனியாவிடம் 

       அது குறித்து கேட்பதாக கோவத்துடன் கூறுகிறான் . ஆனால் மதுமிகா அவனை தடுக்கிறாள்.

       மேலும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள் . மதுமிகாவா? சோனியாவா? என முடிவு செய்ய

      கூறுகிறாள் . குமரன் சற்றும் யோசிக்காமல் " நீதான்" என மதுமிகவிடம் கூறுகிறான் .

      மேலும் சோனியா இனிமேல் எந்த பிரச்சனையும் வைத்துகொள்ள வேண்டாம் என் 

      அன்பு கலந்த கண்டிப்புடன் கூறினாள் . இந்த சண்டைக்கு பிறகு அவர்களது 

      நட்பு மேலும் வலுவாகிறது . மதுமிகா குமரனை நம்பி அவளுடைய தனிப்பட்ட

      பிரச்சனைகளை கூட பகிர்ந்துக் கொள்வாள் .அவள் எவ்வளவு கவலையாக  

      இருந்தாலும் கூட குமரன் எப்படியாவது சமாதானம் செய்துவிடுவான் .

      அவள் கோபத்தில் திட்டினாலும் கூட குமரன் சமாதானம் செய்வதை நிறுத்தமாட்டான்.

      மேலும் அவள் உயிர் போகும் வரை உன்னுடன் இருப்பேன் என கூறுகிறான் .

      சோனியாவும் சில நாட்கள் எதுவும் சண்டையிடாமல் அமைதியாக இருக்கிறாள் .

       நாட்கள் நகர்ந்தன...........

       காலப்போக்கில் அன்று தொடங்கிய சிறிய சண்டை மிகப்பெரிய சண்டையாக 

       நாளுக்கு நாள் உருவெடுக்கிறது . அன்று மதுமிகா குமரனை தடுத்ததால் 

       சோனியா மதுமிகாவை திட்டினால் குமரன் எதும் கேட்க மாட்டான் என

       கர்வத்துடன் நாளுக்கு நாள் மதுமிகாவை கேலிசெய்தும் திட்டியும் 

       சண்டையிட்டும் வந்தாள் . மதுமிகா பொறுமையாக போனாள் . குமரனும்

       அது தெரிந்து சோனியாவிடம் கேட்க போனால் மதுமிகா தடுத்து விடுகிறாள்.

       இதுவே தினமும் இவர்கள் மூன்று பேருக்குள் நடந்து வருகிறது .

        ஒரு நாள் அந்த பிரச்சனை தீவிரமாகி அமைதியாய் இருந்த மதுமிகாவை 

        கோவம் மிகுந்தவளாய் மாற்றியது . அன்று தான் மதுமிகாவிற்கும் சோனியாவிற்கும்

        நேரடியாக சண்டை நடந்து . இனிமேலும் குமரனால் பொறுத்துக்கொள்ள 

        முடியவில்லை . குமரன் மிகுந்த கோவத்துடன் மதுமிகாவை கூட்டிக்கொண்டு 

         சோனியாவிடம் சென்றான் . மூவருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் , சண்டை

         நடந்தது . இறுதியாக தான் பேசிக்கொள்வதாக மதுமிகாவை சமாதானபடுத்தி

        அனுப்பிவிடுகிறான் . குமரன் அவளை அனுப்பிவிட்டு சோனியாவிடம் 

         "உன காதலிச்சத தவற வேற என்ன தப்பு டி செஞ்ச ? " என மிகுந்த சோகம்

        கலந்த கோவத்துடன் கண்ணீருடன் கேட்டான் . சோனியா குமரனை தகாத 

        வார்த்தைகளால் திட்டிவிடுகிறாள் .தான் காதலித்த பெண் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக

       குமரனுக்கு கண்ணில் கண்ணீர் வந்து விடுகிறது . ஆனால் சோனியாவிடம் பேசிவிட்டு

        மதுமிகாவை காண செல்லும் போது தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு 

       செல்கிறான் . பிறகு மதுமிகாவை சமாதான படுத்திவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிடுகிறான் .

        வீட்டில் தனியாக சென்று மனம் விட்டு மிகவும் அழுது விடுகிறான் . வாழ்க்கையில் 

        அவன் மிகவும் துயரப்பட்ட நாள் அது . இவ்வளவு சண்டைக்கும் அவன் தான் 

       காரணம் என்பதால் மிகவும் மனவேதனைக்குள்ளாகிறான் .ஆனால் அது என்ன காரணம்

      என மதுமிகாவிடம் மறைத்துவிடுகிறான்.......................................

      மதுமிகா குமரனிடம் முதல் சண்டையின் போது இனிமேல் சோனியாவிடம் பிரச்சனைக்கு

     போகவேண்டாம் என கூறினாள் . ஆனால் குமரன் அதை கேட்காமல் மதுமிகா இல்லாத 

      நேரத்தில் சோனியாவை கேலி செய்தும் சண்டையிட்டும் வந்தான் . ஆனால் இது நாளடைவில் 

      மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என அவன் கருதவில்லை . அதை எண்ணி 

     குமரன் மிகவும் மனம் வருத்தப்பட்டான் . சோனியா தன்னை காதலிக்கவில்லை என்றாலும்

     பரவாயில்லை . ஆனால் எப்போதும் தன்னிடம் பார்த்தும் பேசிக்கொண்டும் இருக்க வேண்டும் 

     என்று குமரன் காதல் தோல்வியின் போது முடிவு செய்தான் . நேரடியாக பேசினால் சோனியா 

     தன்னிடம் பேசமாட்டாள் என குமரனுக்கு தெரியும் . அதனால் குமரன் சோனியாவை கேலி 

    செய்தாலாவது அவள் கோவத்தில் தன்னை பார்த்து திட்டுவாள் என நினைத்தான் . 

     இந்த காரணத்திற்காக தான் குமரன் சோனியாவை இவ்வாறெல்லாம் செய்தான் .

     அவ்வாறு சோனியாவை செய்ததற்காக தினமும் மனம் வருந்தினான் . ஆனால் குமரனுக்கு 

     ஓரே ஆறுதல் மதுமிகா மட்டும் தான் . மதுமிகா குமரனுடன் இருந்ததால் தான் சற்று மன 

     ஆறுதலுடன் காணப்பட்டான் . குமரன் தான் சோனியாவிடம் செய்ததெல்லாம் மதுமிகாவிடம்

     சொல்லிவிடலாம் என நினைத்தான் . ஆனால் எங்கு மதுமிகா தன்னிடம் பேசமாட்டாலோ? என்ற

     அச்சத்தில் மதுமிகாவிடம் மறைத்தான் . குமரன் காதல் போதையில் என்ன செய்வதென்றே 

     தெரியாமல் இப்படியெல்லம் தான் செய்துவிட்டதாக எண்ணி புலம்பினான் . ஆனால் இது இவ்வளவு 

     பெரிய பிரச்சனையாக மாறியதால் நாளை மதுமிகாவிடம் நடந்ததை சொல்லிவிட்டு தன் தவறுக்கு 

     மன்னிப்பு கேட்கலாமென முடிவு செய்தான் . மறுநாள் மாலை மதுமிகாவிடம் உண்மை 

      சொல்லலாம் என் செல்கிறான் . அவள் அன்று குமரனுக்கு முன்னே வந்துவிட்டாள். அவன் 

     வருவதற்க்கு முன்பே மீண்டும் மிகப்பெரிய சண்டை சோனியாவுக்கும் மதுமிகாவுக்கும்

      நடந்து விட்டது . சோனியா தவறான வார்த்தைகளால் மதுமிகாவை மிகவும் அசிங்கமாக 

      திட்டுகிறாள் . சோனியா அவ்வாறு திட்டியதற்க்கு காரணம் மதுமிகாவை அசிங்கப்படுத்தினால்

     குமரன் உடைந்து போய் விடுவான் என்று சோனியாவிற்கு நன்றாக தெரிந்தது .அவன் மனதை 

     காயப்படுத்தவே சோனியா தினமும் மதுமிகாவிடம் சண்டையிட்டு அவ்வாறெல்லாம் 

      செய்தாள் . மதுமிகாவுக்கு பேருந்தில் உள்ள குமரனுடன் இருந்த நண்பன்

      யாரோ அவன் செய்ததெல்லாம் கூறிவிட்டார்கள் . இவ்வளவு சண்டைக்கும் குமரன் 

      தான் காரணம் என தெரிந்து மதுமிகா மிகவும் உடைந்து போய் விட்டாள் .

      அவன் மீது வைத்திருந்த அன்பும் , நம்பிக்கையும் மொத்தமாக வெறுப்பாக மாறியது .

      குமரன் உண்மையை சொல்ல மதுமிகா இருக்கும் இடத்திற்கு வந்து

       நின்றான் . அவளை கண்டான் . மதுமிகா முகத்தில் மிகப்பெரிய கோவமும் ,

      கண்ணில் சோகமும் தெளிவாக தெரிந்தது . மதுமிகாவுக்கு உண்மை தெரிந்து விட்டது 

      என்று குமரன் நன்றாக புரிந்துக் கொண்டான்  . மதுமிகா குமரனை கண்டாள் .

      தன்னிடம் இனிமேல் பேச வேண்டாம் என குமரனிடம் கூறினாள் . குமரன் 

      உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது எனக் கூறினான் .

     "அது உன் பிரச்சனை நான் இனிமேல் உன்னுடன் பேசமாட்டேன் " எனக்

      கண் கலங்கிய நிலையில் கூறினாள் மதுமிகா . குமரன் அவளிடம் மன்னிப்பு கேட்டு அழுதான் .

     ஆனால் மதுமிகா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குமரனிடம் கூறினான் . குமரனால்

      ஏதும் சொல்ல இயலவில்லை . மௌனமாக அவள் திட்டியதை கண்ணில் நீர் 

      வழிய கேட்டான் . குமரன் தன் வாழ்கையை கெடுத்து விட்டதாக அவனிடம் 

     மதுமிகா கோவத்தில் கூறினாள் . இந்த பிரச்சனையை முடிக்கவே அவள் அவ்வாறு பேசினாள்

     என்று குமரனுக்கு நன்றாக தெரிந்தது . ஏனென்றால் மதுமிகாவின் வாய் மட்டுமே 

     அவ்வாறு பேசியது . ஆனால் அவளது கண்கள் கண்ணீரால் அவளின் 

      சோகத்தை கட்டியது . ஆனாலும் குமரன் மதுமிகாவுக்கு துரோகம் செய்து விட்டான்

      என்ற மிகுந்த சோகத்தில் அழுதுக்கொண்டே வீட்டிற்கு சென்றான் .

      இரண்டு , மூன்று நாட்கள் மதுமிகாவிடம் சென்று நிறைய பேசினான் .

     மன்னிப்பும் கேட்டான் , அனைத்து உண்மையையும் கூறினான் .ஆனால் அவள் 

     திரும்பி கூட பார்க்கவில்லை ,பேசவும் இல்லை . குமரனும் மேலும் 

     அவளுடன் பேசி அவள் மனதை காயப்படுத்த விரும்பவில்லை . கண்ணீருடன் விலகினான் . 

     ஒரு வாரத்திற்கு பிறகு ..............

     குமரன் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருகிறான். ஆனால் அவன் இந்த 

     உலகத்தை முற்றிலும் மறந்து விட்டான் . அவன் மனதில் நின்றது ஒரே ஒரு

     வார்த்தை துரோகம் . அது தான் அவனை மனதை கொன்று வந்தது . 

     தேவதையை விட மேலான ஒரு தோழியை ஏமாற்றி விட்டோமே என்ற

     கவலை அவனை தினம்தினம் அரித்து வந்தது . தோழிக்கு உண்மையாக 

      இல்லை என தன்னையே வெறுத்து வந்தான் . சோனியாவை முற்றிலும் 

      காதல் செய்வதை நிறுத்தினான் . தனக்கு காதல் போதை அதிகமாக 

      ஏறியதனால் தான் தன் வாழ்வே மாறியது என நன்றாக உணர்ந்தான் .

      தன்னை போல் ஒரு கேவலமான ஏமாற்று கரை படிந்த மனிதன் யாரும் இல்லையென

      அவனை அவனே மிகவும் வெறுத்தான் . தன்னால் மதுமிகாவின் நட்பு கரை படிய

     கூடாது என நினைத்தான் . அவளின் நட்பை புனிதமாக்க நினைத்தான் . 

     இரயில் நிலையத்தில் இரு தண்டவாளங்கள் இருக்கும் இடத்திற்கு 

     சென்றான் குமரன் . இரு தண்டவாளங்கள் நடுவே காலியான இடம் இருந்தது .

      முதல் தண்டவாளத்தை தாண்டி இரண்டாம் தண்டவாளத்திற்கு சென்று

      அங்கு நின்றான் . குமரனுக்கு தெரியும் இரயில் வரும் நேரம் என்று ? 

      அவன் திட்டமிட்டு தான் அங்கு நின்றான் . ஒரு நிமிடம் கண்ணை மூடி தன் வாழ்வில் 

      காதல் வந்ததால் என்னென்ன நடந்தது என நினைத்து பார்க்கிறான் . 

     இரயில் வரும் சத்தம் அவன் காதில் நன்றாக கேட்டது . அந்நேரத்தில் அவன் 

      மதுமிகாவிற்கு செய்த துரோகத்தை நினைத்து பார்த்தான் . இரயில் அவனை 

     நோக்கி வந்தது . இரயிலில் அன்று அதிகமான எடை இருந்ததால் சற்று மெதுவாக 

     வந்தது . அந்த வேகத்தில் குமரனை அடித்து தூக்கியது . குமரன் இரத்த வெள்ளத்தில் 

     அந்தரத்தில் பறந்தான் . தண்டவாளத்தின் ஓரம் இருந்த மரத்தில் இடிபட்டு அந்த இரண்டு 

      தண்டவாளத்திற்கு நடுவே விழுந்தான் . ரத்த வெள்ளத்தில் அந்த இடத்தில் துடித்து கொண்டிருந்தான் .

     அப்போது குமரன் மதுமிகாவிற்கு செய்த சத்தியத்தை நினைத்து பார்க்கிறான் . "உன் உயிர் 

    போகும் வரை நான் உன்னுடன் இருப்பேன்" என்று சத்தியம் செய்கிறான் . அதை 

    தன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என அழுகிறான் . "மீண்டும் வாழ மாட்டோமா ?"

    என ஏங்குகிறான் குமரன் . அடிப்பட்ட வலியை விட தான் ஏமாற்றிவிட்டோமே என்ற

    வலியில் மிகவும் துடிக்கிறான் குமரன் . இறுதியாக அவன் அடிப்பட்டு படுத்துக்கொண்டிருக்கும் 

    போது பார்க்கிறான் இரண்டு தண்டவாளம் தெரிகிறது , அதை தன் வாழ்வை மாற்றிய 

    "இரட்டை கோடுகள்" என் தாங்க முடியாத வலியுடன் முகத்தில் சிறிய புன்னகையுடன் 

    என பார்த்தான் . முதல் கோடு சோனியா , இரண்டாம் கோடு மதுமிகா , நடுவில் குமரன் .  

    இறுதியாக , மதுமிகாவின் புனிதமான நட்பை தன் ஏமாற்று கரைப்படிந்த நட்பால் 

    நாசமாக்கியதை தன் ரத்தக் கரையால் புனிதமாக்கி விட்டதாக மகிழ்ந்து 

    மிகுந்த ரத்தமும் வலியுடனும் துடித்து தன் உடம்பிலிருந்து உயிரை விட்டான் .  

    குமரன் நல்ல நட்புக்கு தான் துரோகம் செய்ததற்காக தன் உயிரை விலையாக 

   கொடுத்தான் . இரண்டு தண்டவாளத்திற்கு நடுவே குமரன் உடலில் ரத்த வெள்ளத்துடன்

    இறந்து கிடந்தான் . அவன் மேலே ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது . தன் தோழியின் 

   புனிதமான நட்பினை கரைப்படிய விரும்பாத குமரன் அந்த கரையை அகற்ற குமரன்

   தன்னுடைய உயிரையே விட்டான் . காதலுக்காக தான் அவளிடம் பொய் 

   சொன்னானே தவிர மதுமிகவிடம் உண்மையான மனசுடன் தான் பழகினான் .

   காதல் போதை அதிகாமான காரணத்தினால் குமரன் மதுமிகாவுடைய புனிதமான

   நட்பிற்கு துரோகம் செய்து விட்டான் . அந்த துரோகமே குமரனின் உயிரையே பறித்து விட்டது .

               "குமரன் இறந்தாலும் அவனது நட்பு 

           புனிதமானது ; மதுமிகா புனிதமானவள் "

        .......... நிறைவு ..........

Rate this content
Log in

Similar tamil story from Romance