சரியா ?
சரியா ?
கடந்த 2019 ஏப்ரலில் தொடங்கிய தமிழ் வருடம் "விகாரி"
விகாரி என்றால் விகாரம் வியாதி (year of illness 2019 - 2020)
அதே ஏப்ரல் 2019 ல் ஆரம்பமானது கொராணா. ஆச்சா
அடுத்த ஆண்டு
"சார்வரி" சார்வரி என்றால் இருள் (darkness 2020 - 2021) உலகமே அப்போது இருளின் பிடியில் இருந்தது போல தத்தளித்தது
ஆச்சா
அடுத்தது இப்போது நடப்பது "பிளவ" ஆண்டு (2021 -2022)
பிளவ என்றால் கடந்து செல்லுதல். (Ferrying) இந்த துன்பங்களில் இருந்து கடந்து (இருளில் இருந்து வெளிச்சம் நோக்கி அழைத்து செல்லுதல்) கொராணா தடுப்பூசி - ஆச்சா
அடுத்து வரும் தமிழ் வருடம் "சுபகிருது". சுபகிருது என்றால் மங்கள காரியம் என அர்த்தம். ஆக வரும் 2022 ஏப்ரல்க்கு பிறகு உலகில் எங்கும் கொராணா ஒமிக்ரான் எல்லாம் மறைந்து மக்கள் மங்கலம் நிறைந்து சுபமாக இருப்பார்கள். சரியா ?
