Geetha Prasad

Romance Classics Fantasy

5  

Geetha Prasad

Romance Classics Fantasy

அத்தியாயம் ஏழு - மனதால் நேசித்தல்

அத்தியாயம் ஏழு - மனதால் நேசித்தல்

3 mins
5



கடந்து வந்த காதல் நினைவலைகள் பாடலாய் காதில் ஒளிர தட்டி எழுப்பியது ஒலி பேசி, "அம்மா என்று அதிர்ந்து போய் அலைபேசியை பார்த்தான். கஸ்டமர் கால் தான், 

" எத்தனை காலம் கால் செய்வார்களோ" என்று முணுமுணுத்தவாரு எந்திரிச்சி அவன் இயல்பு வாழ்கையை தொடங்கினான்.

திடீர்னு கண்ணாடியை பார்த்த வாரு 

" எனக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது என்னை வந்து அடையும்". 

நிறைய நம்பிக்கையோடு அவனை அவனே தட்டி கொடுத்து விட்டு ஆபீஸ் புறப்பட்டு சென்றான். 

இப்படியே பல காலங்கள் ஓடின.

வாரங்கள் மாதங்கள் ஆகின மாதங்கள் வருடங்கள் ஆகின ஆனால் அவன் யோசனை மாறவில்லை.

அவன் நினைத்தது போலவே எல்லாம் மாற ஆரம்பித்தது. வேளையில் செட்டில் ஆகினான். அப்போ அப்போ வீட்டில் அம்மாவிடம் மற்றும் பேசுவான். அப்படியே அப்பாவை நலம் விசாரிப்பான் அவ்ளோதான் அவன் உரையாடல். அப்போது அவன் அம்மா அவனிடம்," டேய், லவ் எதனா பன்றியா? இருந்தா இப்போவே சொலிடு டா, எல்லாம் முடிஞ்சதும் சொன்னா உங்க அப்பா அவ்ளோதான் சாமி ஆடிடுவாரு" என்று முடிக்க, அவன் " இதையாச்சும் நம்புங்க அதெல்லாம் எதும் இல்லை நீங்க யார கை காட்றீங்களோ அவங்கள நான் கல்யாணம் செஞ்சிப்பேன்" என்று முடித்ததும் கால் கட். 

அவன் வீட்டில் பெண் பார்க்கும் படலம் அவன் சம்மதத்தோடு ஆரம்பித்தது. 

அவனுக்கு பெரிய எதிர்பார்ப்பும் இல்லை(90s கிட்ஸ் இல்லையா கல்யாணமே பெரிய எதிற்பார்புதான்).


துருவ் உடைய அம்மா அவனுக்கு நல்ல அழகான பெண்களின் புகைப்படம் மற்றும் நம்பர் அனுப்பினார்கள். 

அவனுக்கு இது எல்லாம் புதுசா இருந்துச்சு ஆனா பிடிச்சிருந்தது. 


பேச பேச பெண்களின் ஆசைகள், கனவுகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டான். 


பேசிய யாவருடைய எக்பெக்டேஷன்ஸ் அவனால மீட் பண்ண முடியும் நு அவனுக்கு தோணல. 


அவன் உறங்கும் போது திடீர் என்று ஒரு கால், அவனை தட்டி எழுப்பியது,

எடுத்தால் ஒரு பெண்ணின் மெல்லிய குரல், " ஹலோ, நீங்க துருவ் தானே?? ............. என் பெயர் ஸ்வாதி, எங்க அப்பா நம்பர் குடுத்தார், பதில் வர முன்னமே மீண்டும் பேச தொண்டங்கினல், "சாரி ரொம்ப லேட் ஆய்டுச்சு, I think you are asleep நாளைக்கு பேசலாமா?" 

துருவ்க்கு என்ன பேசணும்னு தெரியல, கொஞ்சம் தொண்டை கரகரப்பை சரி செய்து பேச தொடங்கினான், " அதெல்லாம் இல்லைங்க it's okay, இன்னும் தூங்கல இப்போவே பேசலாமே உங்களுக்கு okay na ?" கொஞ்சம் வெட்கத்துடன் கேட்டான்.

அவனுடைய பட்சி ஸ்வாதி ஸ்வாதி nu சொல்லரத அவனால உணர முடிந்தது. 

அவளும் பேசினல், அவளுக்கும் இவனை மிகவும் பிடித்திருந்தது. 

விடிஞ்சிடுச்சு ஆன இவங்க இன்னும் பேசிட்டே தான் இருந்தாங்க. அவங்களுக்குள்ள நிறைய ஒத்துப்போச்சு, phone கீழ வெக்க மனசே இல்லாம கடைசியாக கட் செய்துட்டு இருவருமே வெட்கத்துடன் உறங்கினர். 


"சந்திக்கலாமா ?" ஸ்வாதி நாணம் தவுழ கேட்டாள், துருவ் சற்றும் பொறுக்காமல் எப்போ எங்க? Nu சிரிச்சிட்டே கேட்டான், இருவரும் சிரித்து மால் என்றனர், நிறைய பகிருந்து கொண்டனர். 

விட்டு பிரிய மனம் இல்லாமல் துருவ் ஊருக்கு புறப்பட்டான். 

தன்னிலை மறந்து ஒருவரை அவராகவே நேசிப்பது இதுதான் போல. இவளோ நாள் காலேஜ் காதல் தான் முதல் காதல் என நினைத்தவனுக்கு, தலை மீது கொட்டி "முட்டால், இதுதான் உன்னுடைய first and only love, hold on to it" என்று ஒரு அசிரீரி ஒலித்தது.

அவள் profile pic பார்த்து மனதால் முத்தம் குடுத்து மகிழ்தான். 


............ரெண்டு நாட்கள் கழித்து......

 

அவளுக்கு இரண்டு நாட்கள் இரண்டு மாதங்களாக முடிவின்றி செல்வதாக நினைத்து,

அவ்விரவு துருவின் நினைவுகளை ஆர தழுவி உறங்கினால். 

வெடுக்கு என எந்திரிக்க ,

அவள் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்கவரேன்னு கத்திட்டே கதவு திறந்தாள் 

பார்த்தால் துருவ் நிக்குறான், 

அவ கண்ண கசக்கியும் கிள்ளியும் தெளிந்தாள் கனவு இல்லை என்று. 

ஒரு பக்கம் செம சந்தோஷம் அள்ளி அணைக்க முற்பட்ட போது அவள் தங்கை அவளை இழுத்து சென்றாள். 

அப்போது தான் அவளுக்கு வீடு ஒரே ஆர்பாட்டமாக இருப்பதை உணர்ந்தாள்.


தங்கையை பார்த்து, " என்னடி என்ன நடக்குது?" தங்கச்சி கோவதுடன் " ஆஹ, உனக்கு நிச்சியம்" அப்டி சொல்லிட்டு அம்மா கூப்பிட பாய்ந்து ஓடினாள். 


துருவ் அவளின் காது அருகில் வந்து,"I have to admit one thing, you look so beautiful, and I am falling for you very hard, I love you" கன்னத்தில் முதல் முத்தம் பதித்தான். 

வெட்கம் தழுவ சிவந்தாள்.


நிமிடத்தில் அவர்களின் நிச்சியம் முடிந்தது. 


இருவரும் தினமும் சந்தித்து பார்க் கோவில் என சுற்றி திரிவார்கள். 

ஒரு நாள் அப்படி பார்கில் அமர்ந்திருக்க ஒரு கால்.........


பயணம் தொடரும்!!!...... 



Rate this content
Log in

Similar tamil story from Romance