Salma Amjath Khan
Romance
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
காலங்கள் கடந்து
வாழ்ந்து விட்டாலும்
தோல் சுருங்கி விட்டாலும்
இன்றும் புதுமையாய் தெரிகிறாய்...
கிழவியும் என்னை
கிறங்கடிப்பால் என
ஐம்பது வருடங்களுக்கு
முன்னால் அறியாமல்
போனேன்....
வேதனை
வெறுமை
காதல்
துரோகம்
உன்மத்தம்
சிரிப்பு
செல்ஃபி
வாழ்க்கை
பணம்
ஏமாளி நான்
விண்வெளியே சோகமாகி வானில் எங்கும் சோக இருள் சூழ்ந்ததோ.. விண்வெளியே சோகமாகி வானில் எங்கும் சோக இருள் சூழ்ந்ததோ..
உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும் உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும்
நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள் நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள்
ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த
விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி
ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு
நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும் நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும்
பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை
அவள் உன் ஒளிக்கீற்றை பிடித்து பயணம் போகிறாள் அவள் உன் ஒளிக்கீற்றை பிடித்து பயணம் போகிறாள்
தண்ணீரை அள்ளிய கையின் கண்ணாடி வளையல்கள் தண்ணீரை அள்ளிய கையின் கண்ணாடி வளையல்கள்
நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு
ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு
என் தனிமைக்கு பிரியமானவளே... என் தனிமைக்கு பிரியமானவளே...
உன்னில் குடியிருக்க நினைப்பவன் நானடி உன்னில் குடியிருக்க நினைப்பவன் நானடி
தினம் பூக்கும் பூக்களும் அவள் கூந்தல் நாடும், காேவில் செந்தூரமும் அவள் நெற்றி தினம் பூக்கும் பூக்களும் அவள் கூந்தல் நாடும், காேவில் செந்தூரமும் அவள் நெற்றி
ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க
உன்னை ஆடை கழற்றி பஞ்சுத் திரி(யை)யாய் தீண்டித்தீண்டி உன்னை ஆடை கழற்றி பஞ்சுத் திரி(யை)யாய் தீண்டித்தீண்டி
மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என் மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என்
சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன
தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது