வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சி


நொடிகளாய் வழியும்
எனது நிமிடங்களையும்
மனதையும்
சிறைப்படுத்திச் சென்ற
வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள் ஒட்டி இருக்கின்றன
என் பார்வைகளில்
சில சொல்ல முடியாத உணர்வுகளுடன்
நொடிகளாய் வழியும்
எனது நிமிடங்களையும்
மனதையும்
சிறைப்படுத்திச் சென்ற
வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள் ஒட்டி இருக்கின்றன
என் பார்வைகளில்
சில சொல்ல முடியாத உணர்வுகளுடன்