விவசாயி
விவசாயி
வயல்களும் களனிகளும்,
உழாமல் வரண்டன.
குளங்களும் குட்டைகளிலும்,
காகிதங்கள் நிறைந்தன.
விவசாயி காய்ந்தான்,
மழையில்லா குடை போல.
வயல்களும் களனிகளும்,
உழாமல் வரண்டன.
குளங்களும் குட்டைகளிலும்,
காகிதங்கள் நிறைந்தன.
விவசாயி காய்ந்தான்,
மழையில்லா குடை போல.