விடுகதை கவிதை
விடுகதை கவிதை
புத்தகம் என்பது பல பக்கங்கள் கொண்டது;
பல பக்கங்களில் கொண்டது சில சொற்கள்;
சில சொற்களில் கொண்டது பல அர்த்தங்கள்;
அது நீ மட்டுமே,,,
" அகராதி "
புத்தகம் என்பது பல பக்கங்கள் கொண்டது;
பல பக்கங்களில் கொண்டது சில சொற்கள்;
சில சொற்களில் கொண்டது பல அர்த்தங்கள்;
அது நீ மட்டுமே,,,
" அகராதி "