STORYMIRROR

Dhivya K

Fantasy

3  

Dhivya K

Fantasy

விழிகளின் ரசனை

விழிகளின் ரசனை

1 min
14

ஆஹா
உன்னை ரசிக்க இரு விழி
போதாதே
ஏனெனில்
நேற்று வரை
கண்ணாடியில் பார்த்த
உன்னை இன்று
கண்ணில் விழியில்
ரசித்தேன்.
இதனால் எனக்கு
பேருந்து பயணம்
சொர்க்க பயணம்
போன்றே உள்ளது


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Fantasy