Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

KANNAN NATRAJAN

Abstract

3  

KANNAN NATRAJAN

Abstract

வீட்டில் வேலை

வீட்டில் வேலை

1 min
12.2K


அன்றாட வேலையில்

வீட்டுச்சுத்தம்

ஒன்றுதான் உபரி

வேலையே தவிர

வீட்டில் வேலை

என்பது பழக்கமாகிவிட்ட

ஒன்று என்றாலும்

தொலைக்காட்சி செய்திகள்

ஒருநாள் பொழுதுக்கு

அவசிய தேவையாகி

மனதில் அடுத்த கட்டம்

நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது

வயிற்றில் அமிலமாய் பசி உருவெடுக்கும்

அவல நிலை உருவாகாதிருக்க

அனைவருக்கும்

வீட்டில் வேலை

இணையத்தில் உருவாக்க

முயற்சி செய்வோமா!


Rate this content
Log in