விசிறி
விசிறி
மின்விசிறி மட்டுமா என்கின்ற காலம்
தன்விசிறி யாவர்க்கும் வேண்டிடும் காலம்
தான்விசிறி யார்க்கோ யோசிக்கும் காலம்
ஏன்விசிறி என்றே சிந்திக்கும் காலம்
மின்விசிறி மட்டுமா என்கின்ற காலம்
தன்விசிறி யாவர்க்கும் வேண்டிடும் காலம்
தான்விசிறி யார்க்கோ யோசிக்கும் காலம்
ஏன்விசிறி என்றே சிந்திக்கும் காலம்