வெற்றி
வெற்றி

1 min

176
தாத்தா /பாட்டியிடம் கிடைப்பது
அரவனைப்பு
தாயிடம் கிடைப்பது பாசம்
தந்தையிடம் கிடைப்பது கண்டிப்பு
உடன் பிறப்புக்களிடம் கிடைப்பது
பரிவு
சொந்தங்களிடம் கிடைப்பது நேசம்
ஆசானிடம் கிடைப்பது அறிவு
சமுதாயத்திடம் கிடைப்பது
அனுபவம்
இவை சரியாக கிடைக்குமானல்
வாழ்வில் கிடைப்பது வெற்றி