வை
வை
மரத்திற்கு வேர்கள் மனிதனுக்கு எண்ணங்கள் தான்
அவரவர் வாழ்வை வளப்படுத்தும்
இலைகள் கிளைகள் முடியலாம் பூக்கள்
காய்கனிகள் உதிரலாம்
ஆனால் மரம் பட்டு போவது இல்லை
அதேபோல் சோதனைகள் ஓராயிரம்
மனித வாழ்வில்
துவண்டு போக கூடாது
ஓராயிரம் சோதனைகள்
வந்து போகலாம்
துயரங்கள் தொட்டுப் பார்க்கலாம்
வேதனைகள் எல்லாம் சாதனை கள்
வேதனைகள் எல்லாம் சாதனைக்கு
அதை நீ மறக்காதே
அனைத்தையும் வாழ்வின்
பிறகு பார் உன் முன்னேற்றத்தை
சாதிக்க பிறந்தவன் நீ
தோல்விகளை கண்டு துவண்டு
எப்படி
சாதனை படைத்தவர்களின் வரலாற்றை சற்றே உற்றுப் பார்த்தால்
அவர்களின் வேதனைகளும் துன்பங்களும் கண்ணீரும் உனக்கு புலப்படும்
கால்களின் ரணங்களும் ரத்தச் சுவடு பாதையின்
தெரிகிற ரத்த சுவடு பாதையும் உனக்கு தெரிகிறதா
சற்றே உற்று நோக்கு
நீயும் ஆயத்தமாகி விட்டாய்
வரலாறு படைக்க
வரலாற்று நாயகனே வருக வருக
எண்ணங்களை உரமாக்கு
அதுவே உன் வாழ்வின் வலிமை
வாழ்வில்நம்பிக்கை
வைபலன் முழுமையாக கிடைக்கும்..
