வாழ்வான்
வாழ்வான்
நொடி என்ற இரண்டு எழுத்து ,
நன்றி என்ற மூன்று எழுத்து,
புரிதல் என்ற நான்கு எழுத்து ,
மன்னிப்பு என்ற ஐந்தெழுத்து ,
மனிதநேயம் என்ற ஆறு எழுத்துக்கும் ,
அர்த்தம் புரிந்தவன்
அனைவர் நெஞ்சிலும்
சிம்மாசனம் போட்டு எப்போதும்
வாழ்வாங்கு
வாழ்வான்.
