வாழ்க்கைக்கு வழிகாட்டி
வாழ்க்கைக்கு வழிகாட்டி
ஆசிரியர் நேர்மையாக
படி படி என்று சொல்லி
படிக்க வைத்த காந்தியும்
பிடி பிடி என்று சொல்லி
குடிக்க வைத்த தாய்மொழிக்கல்வியும்
தடி தடியாகக் கொடுத்த
குரங்குகள் மூன்றுமே வாழ்க்கைக்கு
வழிகாட்டிகள்!
ஆசிரியர் நேர்மையாக
படி படி என்று சொல்லி
படிக்க வைத்த காந்தியும்
பிடி பிடி என்று சொல்லி
குடிக்க வைத்த தாய்மொழிக்கல்வியும்
தடி தடியாகக் கொடுத்த
குரங்குகள் மூன்றுமே வாழ்க்கைக்கு
வழிகாட்டிகள்!