ஊரடங்கு
ஊரடங்கு


துள்ளி திரியும் குழந்தைக்கு மகிழ்ச்சி தன் தாய் தந்தை கூட இருப்பதினால்,
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி பரிட்சை எழுதாமல் தேர்வனதால்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி தேர்வு ரத்து ஆனதால்
மிருகங்களுக்கு மகிழ்ச்சி, மனிதர்களின் இடையூறு இல்லாமல் இருப்பதனால்
இயற்கைக்கு மகிழ்ச்சி வண்டிகளின் மாசு குறைந்து இருப்பதினால்
ஆறுகளுக்கும் மகிழ்ச்சி, தொழிற்சாலைகளின் நச்சு நீரில் கலக்காமல் இருப்பதினால்
மனிதர்களுக்கும் தன்னைதானே உணர்ந்து கொள்ள கிடைத்த சந்தார்ப்பமே ஊரடங்கு.