உடல் நலன்
உடல் நலன்
இன்றைய உலகில் அவரவர் உடல் நலனில்
அவர்களுக்கே அக்கறை இருப்பதில்லை
காணும் வகை வகையான நொறுக்கு தீனிகளை
வாங்கி சாப்பிடுகிறார்கள்
இதனால் உடல் பருமன் அதிகரித்து
அவர்களே அவர்களை கெடுத்துக் கொள்கிறார்கள்,
இதை எல்லாம் மொத்தமாக மாற்றுவது கடினம்,
ஆனால் நாம் முயற்சித்தால் முடியும்...
நம்மால் மாற்ற இயலும்....
