Megath Thenral
Abstract Drama Others
எங்கும் தேடுகிறேன்,
எதிலும் விரும்புகிறேன்,
சிந்தையிலும் வினவுகிறேன்,
கனவிலும் அறிகிறேன்,
நிஜத்திலும் தவிக்கிறேன்,
தூய்மையான உள்ளங்களை தேடி...
கிடைக்குமா என்று?...
காதலின் பாதை
கண்மூடித்தனமா...
தேடல்
காதல்
நாளை
கண்ணாமூச்சி
சிந்தனை.....
வெகுதூரம்.......
நினைவு
பள்ளிப் பருவத்தில் பயத்தோடு பாதை அமைத்த பவளப்பெண் அவள் கல்லூரி காலத்தில் பள்ளிப் பருவத்தில் பயத்தோடு பாதை அமைத்த பவளப்பெண் அவள் கல்லூரி காலத்தில்
குழம்பு ஏதும் வைக்க வேண்டாம்.. ரசமும் அப்பளமும் போதும் என்பான் பெருந்தன்மையாய் குழம்பு ஏதும் வைக்க வேண்டாம்.. ரசமும் அப்பளமும் போதும் என்பான் பெருந்தன்மையாய்
வான வீதியில் விளையாட காற்றும் துணையாய் வான வீதியில் விளையாட காற்றும் துணையாய்
நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை
முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க
அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும் அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும்
கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்? கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்?
நோயினால் கட்டிப்போட்ட காளை நோயினால் கட்டிப்போட்ட காளை
அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு
சிலருக்கு புறியாத புதிர் சிலருக்கு புறியாத புதிர்
சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை
அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு
படித்திடுவார் குருவெனவாய் மனங்களை சிலையெனவே படித்திடுவார் குருவெனவாய் மனங்களை சிலையெனவே
அப்பாவின் பேரின்றி அப்படியே செல்லாது அப்பாவின் பேரின்றி அப்படியே செல்லாது
வாழ்த்தினை சொல்லி வழியாத ஆண்களும் வாழ்த்தினை சொல்லி வழியாத ஆண்களும்
எதிர்மறையற்ற காதலானால் எதிர்பார்த்தே திட்டமிட்டே எதிர்மறையற்ற காதலானால் எதிர்பார்த்தே திட்டமிட்டே
ஆடைக்கு நிகர் ஆடையே ஆடைக்கு நிகர் ஆடையே
சமுதாய விடியல் காணும் ஆசையில் பணத்தை கோட்டை விட்ட சமுதாய விடியல் காணும் ஆசையில் பணத்தை கோட்டை விட்ட
சினத்தினால் சிகரம் தொடலாம் என்று நினைக்கும் இக்காலத்தினில் பொறுமையினால் போரையும் வென்ற சினத்தினால் சிகரம் தொடலாம் என்று நினைக்கும் இக்காலத்தினில் பொறுமையினால் போரைய...
குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி