STORYMIRROR

Lakshmi Renjith

Abstract Drama Others

4  

Lakshmi Renjith

Abstract Drama Others

துணிவு

துணிவு

1 min
272

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு எதை செய்யவும் துணிவு முக்கியம். 

பெற்றோர்களின் துணிவு நேர்மையான வழியில் முன்னேற்றுவது 

காதலர்களின் துணிவு - பெற்றோரகளின் திருமணத்திற்கு அனுமதி பெறுவது 

போராளிகளின் துணிவு - தூக்கு மேடையும் பஞ்சு மேத்தை போன்றது 

எது எப்படியோ பலருடைய துணிவு நாட்டை ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலை படாமல் இருப்பது



Rate this content
Log in

Similar tamil poem from Abstract