தந்தை
தந்தை
தேசத்தின் தந்தை பிறந்த நாளே
வாசத்தின் தந்தை பிறக்கும் நாளோ
வாக்கின் தந்தை பிறக்கும் நாளே
ஏக்கத்தின் சிந்தை
இல்லா நாளே
தேசத்தின் தந்தை பிறந்த நாளே
வாசத்தின் தந்தை பிறக்கும் நாளோ
வாக்கின் தந்தை பிறக்கும் நாளே
ஏக்கத்தின் சிந்தை
இல்லா நாளே