திட்டமில்லாமல்
திட்டமில்லாமல்
எந்த ஒரு திட்டமும் இல்லாமல்,
தொடங்கி இருக்கிறது,
இந்த ஆண்டு,
இன்னும் வாழ்வில்,
என்னவெல்லாம்,
தர காத்திருக்கிறதோ.....
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,
எந்த ஏமாற்றமும் இல்லாமல்,
உன்னை கடக்க முயல்கிறேன்.....
எந்த ஒரு திட்டமும் இல்லாமல்,
தொடங்கி இருக்கிறது,
இந்த ஆண்டு,
இன்னும் வாழ்வில்,
என்னவெல்லாம்,
தர காத்திருக்கிறதோ.....
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,
எந்த ஏமாற்றமும் இல்லாமல்,
உன்னை கடக்க முயல்கிறேன்.....