STORYMIRROR

Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

திருவிழா

திருவிழா

1 min
372

ஊர்க்கோயில் கொடிமரத்தில்,


கொடி காற்றில் சலசலக்க,


ஊரில் சொந்தங்கள் சேர


சுற்றங்கள் ஒன்றாக உண்டு மகிழ,


சாமி கூட்டத்தில் மதங்கள் மறந்து,


மனங்கள் பக்தி மூலம் சேரும்,


எங்கள் அம்மா கிராமத்து திருவிழா தான் .


Rate this content
Log in

Similar tamil poem from Abstract