KANNAN NATRAJAN

Abstract

4  

KANNAN NATRAJAN

Abstract

திருமணவாழ்வு

திருமணவாழ்வு

1 min
23.8K


ஒற்றை மர நிழலில்

ஒற்றையாக நிற்பதல்ல

வாழ்க்கை!

இதயம் முழுவதும்

அன்பு கலந்த

இரண்டு மனமும்

கலந்த திருமணவாழ்வில்

இணைவதுதான்

உண்மையான வாழ்க்கை!



Rate this content
Log in