Salma Amjath Khan
Abstract
ஐந்து ஆண்டுகளாய் காதல்
மனைவியாய் பாவித்த
ராயல் என்ஃபீல்டை விற்றேன்...
பிறந்து ஐந்தே நாளானா
என் மகனுக்காக....
எங்கே அவள்
சத்தத்தில் இவன்
எழுந்து விடக் கூடுமோ
என்றெண்ணி பயந்து.....
-தந்தையவன் மனது
வேதனை
வெறுமை
காதல்
துரோகம்
உன்மத்தம்
சிரிப்பு
செல்ஃபி
வாழ்க்கை
பணம்
ஏமாளி நான்
பால் பேதமின்றி ஆள் பேதமின்றி பால் பேதமின்றி ஆள் பேதமின்றி
வெற்றிக்கொள்வேனா? தெரியாது! பெற்றுக்கொள்வேன் பல அனுபவங்களை வெற்றிக்கொள்வேனா? தெரியாது! பெற்றுக்கொள்வேன் பல அனுபவங்களை
அஃகி இல்லா உணர்வோ இன்று உண்டாவதற்கு அஃகி இல்லா உணர்வோ இன்று உண்டாவதற்கு
ஒரு புது ஒளி புயல் காற்று வீசுகிறது ஒரு புது ஒளி புயல் காற்று வீசுகிறது
தவறுகள் பல செய்தோம்.. செய்த தவறுகளையும் உணர்கின்றோம் தவறுகள் பல செய்தோம்.. செய்த தவறுகளையும் உணர்கின்றோம்
உங்களோடு கலந்திட்ட உங்களின் உணர்வுகளோடு சேர்ந்திட்ட உங்களோடு கலந்திட்ட உங்களின் உணர்வுகளோடு சேர்ந்திட்ட
இயற்கையோடு இயைந்து போன துளிகளின் இயற்கையோடு இயைந்து போன துளிகளின்
எதிர்காலத்தில் அமையுமேயானால் புகைப்படங்கள் தான எதிர்காலத்தில் அமையுமேயானால் புகைப்படங்கள் தான
வண்ணங்களை மண்ணில் தெளிக்க விழிகள் குளிரில் உறைய வண்ணங்களை மண்ணில் தெளிக்க விழிகள் குளிரில் உறைய
உடல் உழைப்பின்றி உழன்று கிடக்கின்றோம் உடல் உழைப்பின்றி உழன்று கிடக்கின்றோம்
ஏற்ற தாழ்வு பார்க்க துடிக்கும் பிஞ்சு கைகள் ஏற்ற தாழ்வு பார்க்க துடிக்கும் பிஞ்சு கைகள்
அன்பிலே அமைந்த உலகினையே புன்னகையால் மேலும் ஒளியூட்டியே அன்பிலே அமைந்த உலகினையே புன்னகையால் மேலும் ஒளியூட்டியே
இங்கே சிறியவர் பெரியவர் பாகுபாடும் தான் இல்லையே இங்கே சிறியவர் பெரியவர் பாகுபாடும் தான் இல்லையே
கள்ளிப்பாலைத் தயார் செய்யக் காத்திருக்கும் கூட்டத்தை கள்ளிப்பாலைத் தயார் செய்யக் காத்திருக்கும் கூட்டத்தை
இந்த கலியுக வாழ்க்கையிலே அவரிடம் கனிவு காட்ட யாருமில்லை இந்த கலியுக வாழ்க்கையிலே அவரிடம் கனிவு காட்ட யாருமில்லை
நொடியில் கடல் தாண்டி பாயும் வலிமை நொடியில் கடல் தாண்டி பாயும் வலிமை
எப்போது தான் உணர்வோம்..? புகை எப்போது தான் உணர்வோம்..? புகை
எப்போதோ தொலைத்த வாழ்வின் மிச்சங்களை எப்போதோ தொலைத்த வாழ்வின் மிச்சங்களை
உற்சாகமாய் தலையசைத்தாட காற்றின் ஸ்பரிசம் பட்ட நொடியில் உற்சாகமாய் தலையசைத்தாட காற்றின் ஸ்பரிசம் பட்ட நொடியில்
குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி