உடைந்த ஏணி
உடைந்த ஏணி
ஆசிரியர் ஒரு ஏணி
எல்லாரையும் மேல் ஏற்றிய ஏணி
இன்று கொரானாவால் எட்டு திங்கள் ஊதியம் இல்லாமல் அரித்து உடைந்த ஏணி
பழுது பார்ப்பது யார்?
ஆசிரியர் ஒரு ஏணி
எல்லாரையும் மேல் ஏற்றிய ஏணி
இன்று கொரானாவால் எட்டு திங்கள் ஊதியம் இல்லாமல் அரித்து உடைந்த ஏணி
பழுது பார்ப்பது யார்?