பொறுமை
பொறுமை

1 min

60
என் தந்தை
மருத்துவர் அல்ல எனக்கு சேவை குணம் அமைய
சமூக சேவகர் அல்ல எனக்கு கொடை குணம் அமைய
ஆசிரியர் அல்ல எனக்கு நன்றி குணம் அமைய
அவர் சாதாரண மனிதன் எனக்கு அவரின் பொறுமை குணம் அமைய பேற்றது
இன்று பொறுமை ஏன் வாழ்கையை வழி நடத்துகிறது
பொறுமை ஒரு மனிதனின் இன்றியமையாத பண்பு.