STORYMIRROR

Anam Cara

Abstract

4  

Anam Cara

Abstract

மெளனம்

மெளனம்

1 min
204

இலக்கணம் படித்து இலக்கியம் படித்து

எதுகை மோனை சரிவர அமைத்து

இதயக் குமறலை கவிதையாய் சமைத்து

மெளன மொழியில் விருந்து படைத்தேன்

ரசிக்கவும் ஆளில்லை புசிக்கும் யாருமில்லை

மெளனமே மௌனத்தை மௌனமாய் விழுங்கியது!!!



Rate this content
Log in

More tamil poem from Anam Cara

Similar tamil poem from Abstract