anuradha nazeer

Abstract

4.8  

anuradha nazeer

Abstract

2021

2021

1 min
222


இதோ.வருகிறாள்

2021என்னும்இங்கிலாந்துபெண்........

அரை ஆடைகலாச்சாரத்தைஎன்கிராமத்து பெண்ணுக்கும்கற்றுக்கொடுத்தஆங்கிலேயத்துஅரண்மணைக்காரி..

இரண்டாயிரம்ஆண்டுகளுக்குமேலாகியும்இன்னும்இளமை மாறாமல்..

எங்களின்நாகரீகம் அழித்து..

எங்களின் வாழ்வியல்கலாச்சாரம்கலைத்து..

ஏ...புத்தாண்டே..

உன்மீதுஎனக்கு ...ஒருபோதும்வருத்தமில்லை.

ஏனெனில்.என்று எங்களுக்குதமிழ் மாதங்கள்மறந்து போனதோ..

திருவள்ளுவர் ஆண்டுதெரியாமல் போனதோ..

அப்போது வந்தவருத்தம்எங்கள்மீதும்..எங்கள் தமிழ்இனத்தின் மீதும்..

வா.. உன்னையும்கொண்டாடுவோம்..நாங்கள்..

ஏனெனில்நாங்கள் எங்களின்மொழி மறந்தமனிதர்கள்..

எங்களின்புத்தாண்டைமறந்தாலும்..உன்னைவானவேடிக்கைஇட்டு..

வரவேற்போம்..

ஆங்கில மோகம்கொண்டஅன்புத் தமிழர்களுக்குநல்வாழ்த்துகள்..



Rate this content
Log in

Similar tamil poem from Abstract