Salma Amjath Khan

Abstract

4  

Salma Amjath Khan

Abstract

மருத்துவம்

மருத்துவம்

1 min
184


எப்போதாவது செல்லும் இடம் 

இப்போது வாடிக்கையாகி விட்டது

மருத்துவம் சேவை என்பது பொய்

லாபமீட்டும் தொழில் ஆகிவிட்டது

மருந்து காலை டீ ஆகிவிட்டது

மருத்துவமனை பக்கத்து வீடாகிவிட்டது

போய் நம் வாழ்க்கையில்

மூச்சாகி விட்டது.


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్