தாய்மை
தாய்மை

1 min

200
தன் உதிரத்தை கொடுத்து
என்னை உருவாக்கியவள்..!
தன் தூக்கத்தை கெடுத்து
என்னை தாலாட்டியவள்..!
தனக்காக இல்லாமல்
எனக்காக வாழ்ந்தவள்.!
என் சிரிப்பொலி கேட்டு மகிழ
தன்னை அழச் செய்தவள்..!
என்ன கொடுத்தாலும் ஈடாகுமா..??
என் அன்பு அன்னைக்கு இணையேதும் ஈடாகுமா.???
தாயாக நீ கிடைத்ததில் அளப்பரிய மகிழ்ச்சி.!
தாராமும் உனைப்போல் கிடைத்தால் அதைவிட பெரும் பாக்கியம் எதுவுமில்லையே....