STORYMIRROR

RAYYAN .R

Abstract

4.2  

RAYYAN .R

Abstract

புன்னகை எனும் பரிசு

புன்னகை எனும் பரிசு

1 min
24.1K


காயங்களை அவள் எனக்கு

பரிசாக்கியபோதும்

புன்னகையை மாத்திரம்

நான் பரிசாக்கினேன்.

ஏனென்றால்,

எனக்கோ மனமில்லை.

'பெற்றதையே அவளுக்குத்

திருப்பித் தர...'



Rate this content
Log in

Similar tamil poem from Abstract