தாய்மை
தாய்மை
இரவுகள் தொலைத்தேன் உனக்காக
வலிகளை பொறுத்தேன் உனக்காக
எடையை கூட்டினேன் உனக்காக
அழகை துறந்தேன் உனக்காக
இருந்தும் உன்னை
மடியில் ஏந்த மகிழ்வுடன் பொறுத்திருக்கிறேன்
என் தாய்மையை உணர ....
இரவுகள் தொலைத்தேன் உனக்காக
வலிகளை பொறுத்தேன் உனக்காக
எடையை கூட்டினேன் உனக்காக
அழகை துறந்தேன் உனக்காக
இருந்தும் உன்னை
மடியில் ஏந்த மகிழ்வுடன் பொறுத்திருக்கிறேன்
என் தாய்மையை உணர ....