புன்னகை
புன்னகை
புகை படங்களுக்கு
சிரிக்கும் என் உதடுகள்
உண்மையில் சிரிக்க
மறுக்கிறது, காரணம்
என் மொத்த சந்தோசமாகிய
நீ என்னை விட்டு தொலைவில், 😢
புகை படங்களுக்கு
சிரிக்கும் என் உதடுகள்
உண்மையில் சிரிக்க
மறுக்கிறது, காரணம்
என் மொத்த சந்தோசமாகிய
நீ என்னை விட்டு தொலைவில், 😢