பிரபஞ்சம்
பிரபஞ்சம்
இத்தனை பெரிய பிரபஞ்சத்தில்,
எனக்கென ஒரு உண்மையான காதலை தேடி அலைகின்றேன்,
எனக்கென ஒரு நிலையான அன்பை எதிர் பார்க்கிறேன்,
எனக்கான வாழ்க்கையை எதிர் நோக்குகிறேன்,
எனக்கான உறவுகளின் வருகைக்காக காத்திருக்கிறேன்,
எனக்கான நட்பினை தேடுகிறேன்,
இத்தனை தேடல்களுக்கு இடையே நாட்கள் நகர்கிறது மணி துளிகளாக மாறி....
