பெளர்ணமி
பெளர்ணமி
வானம்
வெள்ளை அடித்துக்கொண்டது.
பூமியும்
இரவுக் குளிரில்
பச்சைபசேலென
பார்க்கின்ற
பார்வையில்
மனதுக்கு
உற்சாகமாய்.
பெளர்ணமி
வானம்
வெள்ளை அடித்துக்கொண்டது.
பூமியும்
இரவுக் குளிரில்
பச்சைபசேலென
பார்க்கின்ற
பார்வையில்
மனதுக்கு
உற்சாகமாய்.
பெளர்ணமி