பேசா விழிகள்
பேசா விழிகள்
உந்தன் காந்த விழியின்
வார்த்தைகளில் உன்னை
அறிந்துக் கொள்வேனடி,
இன்று ஏனோ
உந்தன் விழிகள்
பேசாமல் மௌனம்
காக்கிறது என்னிடம்....
அந்த விழியினில்
நான் காணும் மாற்றம்,
என்னை கொல்லாமல் கொள்கிறது....
மாற்றத்திற்கான காரணங்களை
என்னிடம் சொல்வாயா?....
