Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Abstract Drama Tragedy

4  

Megath Thenral

Abstract Drama Tragedy

பாடம்

பாடம்

1 min
612


நீ பேசிய வார்த்தைகள்,

என்னிடம் இருந்து எப்பொழுதும் அழிக்க இயலாது, 

எனக்காக பேசுபவனை போல் பேசி என்னை, 

என் இதயத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டாய், 

யாரையும் நம்பிடாத என்னை, 

நம்ப வைத்து பெரிய நம்பிக்கை 

துரோகம் செய்து விட்டாய், 

என் வாழ்க்கையில் மிக பெரிய பாடம் நீ........ 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract