ஓன்றாக வாழ்வோம்
ஓன்றாக வாழ்வோம்
தேசமடா நம் தேசம்
பாரத புண்ணிய தேசம்
ரத்தங்களை எல்லாம் வியர்வை போல் மண்ணில் சிந்தி
விடுதலை வாங்கிய தேசம் மகான்களும் சித்தர்களும் மண்ணில் வாழும் தேசம் புண்ணிய தேசம்ரத்தம் சிந்திநோம் ஆனால் சித்தம் கலங்க வில்லை நம் தாய்த்திரு நாட்டிற்காக உழைத்து ரத்தங்களை மண்ணில் சிந்தி தேசபக்தி நெஞ்சில் சுமந்தோம் மதங்கள் பல உண்டு மாற்றங்கள் பல உண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும்
ஒன்றுபட்டு நம் தேசத்தை மீட்டோம் தேசியகீதத்தை ஒலிப்போம் தேசபக்தி நெஞ்சில் சுமந்தோம்தேசிய கீதத்தை நாவில் சுமந்தோம் குருதி சிந்தி தேசபக்தி கொண்டு வாழ்ந்தோம் தியாகத்தின் வெற்றியாய் சுதந்திரத்தை அடைந்தோம் என்றும் மறவாது நம் தேசத் தந்தை வழியே தேசபக்தி தானே வளர்த்து திரு நாட்டின் தலைவிதியைத்
தேடிப் பிடிப்போம் வல்லரசாக வலம் வருவோம் ஒன்றென வாழ்வோம்
ஓன்றாக வாழ்வோம்
