Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Abstract Romance Tragedy

4  

Megath Thenral

Abstract Romance Tragedy

நினைவு

நினைவு

1 min
275


உன்னை நினைத்து நினைத்து நகர்ந்த நாட்கள், 

மெதுவாய் கலைகிறது, 

காற்றில் கறையும் பனித் துளிகளாய், 

கைகளில் ஏந்த முடியாமல், 

இதயத்தை கிழித்துக் கொண்டு, 

கானல் நீராய், 

வடுக்களை மட்டும் ஏற்படுத்தி விட்டு... 

என்னை உன் வாழ்வில்

இருந்த தடம் தெரியாமல் மறந்துவிட்டாய்...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract