நீர்
நீர்


காணல் நீரே
கொஞ்சம் உலகை பார்றே
நீரின் அடிப்படையில் அமைவது பயி ர்
அதே அடிப்படையில் அமைவது தயிர்
புட்டியில் அடைக்கப்படும் நீரே உன்
பரிதாபத்தைக் கண்டே நானே
பாசி பரவும் நீரின் அடியில்
மீன்கள் துள்ளும் அதனோடு மடியில்
உனக்கோ அழிவில்லை
நீயின்றி யாருமில்லை
உனக்கு உயிரில்லை
வீணாக்கினால் பயனில்லை
பயிர்கள் செழிப்பதும் உன்னாலே
என் உள்ளம் துடிப்பதும் உன்னாலே
வீடு மணக்கும் பன்னீராலே
உலகம் செழிக்கும் தண்ணீராலே