நேர்த்தி
நேர்த்தி

நாம் செய்யும் செயலை
முழு மனதுடன் செய்யும் போது,
அது தானாகவே நேர்த்தியாக அமையும்,
ஏனென்றால் நாம் முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது,
நம்முடைய கவனம் சிதறாது,
அதுவே அவ்வேளை சரியாக முடிய நமக்கு உதவியாக இருக்கும்....