STORYMIRROR

Madhu Vanthi

Abstract Tragedy Classics

3  

Madhu Vanthi

Abstract Tragedy Classics

முற்றும்

முற்றும்

1 min
501

கண்ணிற்கெட்டா கானலது..

சாயம் மாறா காயமது...

மண்ணில் தோன்றா மாற்றமது..

எவரும் ஏற்கா விருப்பமது...

வேண்டாமெனினும் வருவதது...

சாப வரத்திற்கு பிறந்ததது..

ஆதி இருப்பின் அந்தமாவது..


முடிவிலும் முடியாது

தொடராகும் ஒரு நிஜமாக...

முடிந்ததும் தொடரும்

முற்றுப்புள்ளியான முடிவு.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract