முக்கியமானவன்
முக்கியமானவன்
நான் எதிர்பாராமல்,
என் வாழ்க்கையில் நுழைந்தவன்,
எனக்கு வாழ்க்கையாய்,
மாறுவாய் என்றிருந்தேன்,
ஆனால்,
என் வாழ்க்கைக்கு
என்றுமே தேவையில்லை என,
நான் கனவிலும்
நினைத்திராத
கலங்கத்தை சுமத்தியவன்,
என் வாழ்க்கையின்
முக்கியமானவன்,
யாரையும்
பேசும் வார்த்தைகளில்
நம்பிட கூடாது,
என உணர்த்தியவன்.....
