மனதை வென்ற மன்னவா!
மனதை வென்ற மன்னவா!


ஓடாத நேரமா?
தேயாத நிலவா?
சுழலாத பூமியா?
மயங்காத கண்களா?
மாறாதா மனிதனா?
மதிக்காத பெண்மையா?
இதற்கு இடையில்
ஏன்னோ
மாறாது என் மனம்
மயங்கி கிடக்கிறது
என்
மன்னவன் மடியில்...
💞
ஓடாத நேரமா?
தேயாத நிலவா?
சுழலாத பூமியா?
மயங்காத கண்களா?
மாறாதா மனிதனா?
மதிக்காத பெண்மையா?
இதற்கு இடையில்
ஏன்னோ
மாறாது என் மனம்
மயங்கி கிடக்கிறது
என்
மன்னவன் மடியில்...
💞