STORYMIRROR

😍தமிழ் அழகினி✍️

Inspirational

4  

😍தமிழ் அழகினி✍️

Inspirational

மகுடம் சூட்ட வேண்டும்

மகுடம் சூட்ட வேண்டும்

1 min
476

துயில் கலைந்திட்ட நேரத்திலோ

உறங்காமல் உழைத்து

உடல் வலியும் மனவலியும் மறந்து

சிரித்துக்கொண்டே

குடும்பத்திற்க்காக சிந்திப்பவள்

சினம் என்ற ஒன்று இருந்தாலும்

சிலை அழகைபோல சிற்பமாய் நின்று

காப்பவள்

துயரம் கண்டு துவண்டுவிடாமல்

துன்பங்களை இன்பங்களாய்

மாற்றும் வலிமை படைத்தவள்

இவள் உலகை கண்டு இந்த

ஆண் இனமே வந்து மங்கையவளுக்கு மகுடம் சூட்ட வேண்டும்.....👸👸👑👑


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational