😍தமிழ் அழகினி✍️
Others
அந்தி மாலை பொழுதும்
சிவந்த செவ்வானமும்
மழையில்
அவள் முக அழகைப் பாடப் பாட...
தேன் கொட்டும் தென்றலாய்
அவள் இதழை
வருடிச் சென்றது...
அவனுடைய சுவாசப் புன்னகையே.
எழுதாத ஒரு கவ...
மகுடம் சூட்ட ...
பாவை அவள் பார...
அந்தி மஞ்சள் ...