மாற்றம்
மாற்றம்
சுதந்திரம் பெற்றும்
பசுமை இந்தியாவின்
களைகள் வேரறுக்காமல்
இலஞ்சம் தீவிரவாதம்
மரங்கள் விருட்சமாய்
மாறி வளர்வதற்குள்
மாற்றத்தின் விதையான
சட்டங்கள் தெளிவாக
வரையறுக்க யாரோ
வருவார்!!
சுதந்திரம் பெற்றும்
பசுமை இந்தியாவின்
களைகள் வேரறுக்காமல்
இலஞ்சம் தீவிரவாதம்
மரங்கள் விருட்சமாய்
மாறி வளர்வதற்குள்
மாற்றத்தின் விதையான
சட்டங்கள் தெளிவாக
வரையறுக்க யாரோ
வருவார்!!