STORYMIRROR

Ambeth Joseph

Classics

3  

Ambeth Joseph

Classics

கவிதை

கவிதை

1 min
155

ஒவ்வொரு மனிதனும் ஒரு கவிதை தான்

அவன் தன்னை சுதந்திரமாக உணரும்போது இலக்கணமற்ற புதுக்கவிதை

அவன் தன்னை சில வரம்புகளுக்குள் உட்படுத்தி வாழும்போது மரபுக்கவிதை ஆகிறான்

அதனால் ...

மனிதர்களை வாசிப்போம் 

மனம்விட்டு நேசிப்போம்


Rate this content
Log in

Similar tamil poem from Classics