கவிதை ஒரு சாபம்
கவிதை ஒரு சாபம்
எழுதி பிழைத்தவன்
எவனுமில்லை
காகிதங்களின் செலவீனங்கள் மட்டுமே மிச்சம்
அதனால் கவிதை வரவில்லை என்று எவரும் அழவேண்டாம்
கற்றுத்தரச்சொல்லி எந்த கவிஞனின் காலிலும் விழவேண்டாம்